Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனைக்கு வரும் அசுஸ் ரோக் போன் 5 - விவரம் உள்ளே!!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (11:06 IST)
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது. இத விவரம் பின்வருமாறு... 
 
அசுஸ் ரோக் போன் 5 சிறப்பம்சங்கள்: 
# 6.78 இன்ச் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே,
# 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், 
# 18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 
# 64 MP பிரதான (Sony IMX686), 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள், 5 MP மேக்ரோ கேமரா, 24MP முன் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள்
# 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத் 5.2, 
# யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஹெட்போன் ஜாக் 
# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# 18 ஜி.பி. + 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 79,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments