Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.52,000-த்திற்கு ஸ்மார்ட்போனை களமிறக்கும் அசுஸ்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:44 IST)
அசுஸ் நிறுவனம் தனது புதிய படைப்பான அசுஸ் 8z ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
அசுஸ் 8z ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளதோடு இதன் விற்பனை வரும் மார்ச் 7 ஆம் தேதி துவங்குகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அசுஸ் 8z ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
 # 5.9 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி, 
# ஸ்னாப்டிராகன் 888 SoC 
# 8ஜிபி ரேம் + 128ஜிபி, 12ஜிபி ரேம் + 256ஜிபி 
# பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 பிரைமரி சென்சார் 
# 12 மெகாபிக்சல் சோனி IMX363 செகண்டரி சென்சார் 
# 12 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா 
# 4000mAh பேட்டரி, 
# 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், 
# டைப் சி சார்ஜிங் போர்ட் 
# விலை - ரூ.52,000

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments