உலக அளவில் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்ட் என்ற சிறப்பினைத் தக்க வைத்து விற்பனை மற்றும் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.
இந்நிலையில், வருடம் தோறும் புதிய அப்டேடுகளை வெளியும் ஆப்பிள் நிறுவனம் தற்போது I Phone12, I Phone12 pro தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
I Phone12-ன் சிறப்பம்சங்கள்
64 ஜிபி I Phone12 –ன் விலை ரூ.79,900 ஆகும்,
128 ஜிபி I Phone12–ன் விலை ரூ.84,900 ஆகும்.
256ஜிபி I Phone12-ன் –விலை ரூ.1,19,900 ஆகும்.
512 ஜிபி I Phone12-ன் விலை ரூ.1,49,900 ஆகும்
இந்த இரண்டு போன்களிலும் நேனோ மற்றும் இ-சிம்களை ஆகிய டூயல் சிம் வசதியுள்ளது. இதில் ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமும், இவ்விரு போன்களில் 6.1.இன்ச் super retina XDR OLED திரையுள்ளது.
குறிப்பாக இந்த போன் 5 ஜி தொழில்நுட்பத்தின் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் கேமர 12 மெகாபிக்சல் ஆகவும், ஐபோன் 12 பிரோவில் டிரிப்பில் 12 மெகாஅ பிக்ஸல் ஆகவும் உள்ளது பேட்டரி மற்றவற்றைப் போலிருந்தாலும் சிறப்பாக வயர்லெஸ் வசதியுள்ளது. பேட்டரி திறன் 2,815 ஆகும்.