Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 6: Mi.com தளத்தில் அனைத்தும் 1 ரூபாய்க்கு!!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (10:48 IST)
பிரபல சியோமி நிறுவனம் Mi fan festival என்ற பெயரில் சிறப்பு விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது. 


 
 
சியோமியின் Mi.com தளத்தில் இதற்கென பல்வேறு சாதனங்களை விற்பனைக்கு வழங்க சியோமி திட்டமிட்டுள்ளது. 
 
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையின் கீழ் ரூ.1 பிளாஷ் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
 
ரூ.1 பிளாஷ் விற்பனை:
 
# ரூ.1 பிளாஷ் விற்பனையில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை ரூ.1-க்கு வாங்க முடியும். 
 
# வாடிக்கையாளர்கள் செயலியை டவுன்லோடு செய்து விற்பனையில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும். 
 
# காலை 10.00 மணிக்கு சிறப்பு விற்பனை துவங்கும். 
 
# இதே போல் மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் விற்பனையில் 40 Mi பேன்ட் மற்றும் பவர் பேங்க் சாதனங்களை ரூ.1 செலுத்தி வாங்க முடியும். 
 
ஒரு நாள் சிறப்பு விற்பனை:
 
# ஒரு நாள் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரெட்மி 4A ரோஸ் கோல்டு மற்றும் ரெட்மி நோட் 4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை முறையே ரூ.5,999 மற்றும் ரூ.9,999 விலையில் வாங்க முடியும். 
 
# இந்த ஸ்மார்ட்போனிகள் ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் விற்பனையில் கிடைக்கும். 
 
சலுகை டோக்கன்:
 
# சியோமி சிறப்பு விற்பனை ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கும் முன்பே ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சலுகை சீட்டுக்களை சியோமி வழங்கி வருகிறது. 
 
# சலுகை டோக்கன்களை பயன்படுத்தி ரூ.50 முதல் ரூ.500 வரையிலான தள்ளுபடிகளை கூடுதலாக பெற முடியும். 
 
குறிப்பு: 
 
பிளாஷ் விற்பனையில் சாதனங்களை வாங்க முன்கூட்டியே Mi.com தளம் மற்றும் செயலியில் டெலிவரி செய்யப்பட வேண்டிய சரியான முகவரி, பணம் செலுத்த பயன்படுத்த இருக்கும் கார்டு தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments