Webdunia - Bharat's app for daily news and videos

Install App

47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த Airtel, Vodafone...வாரியணைந்த jio , Bsnl

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (23:00 IST)
இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான  ஜியோவால் ஏர்டெல் மற்றும் வோடபோன் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கொரொனா காலத்தில் மக்கள்  நகர்புறத்தில் இருந்து கிராமத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.   இதில் 2.9 லட்சம் பேர் மொபைல் எண் மற்று முறைமூலம்  வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர்.

ஜியோவில் பல சலுகைகள் மூலம் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடபோன் நெர்ட்வொர்க் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதில் ஜியோ 37 லட்சம் சந்தாரார்களைப் பெற்றுள்ளது. பிஎஸ் என் எல் 2 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்போடு முட்டிக் கொண்ட ஜெலன்ஸ்கி! ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா! - உக்ரைன் நிலைமை என்ன?

திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

பிளஸ் டூ மொழிப்பாட தேர்வை 11,430 பேர் தேர்வு எழுதவில்லை.. அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி.. கனடா பதிலடி..!

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments