Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புதங்கள் அருளும் திருநாள்

அற்புதங்கள் அருளும் திருநாள்
, வெள்ளி, 10 செப்டம்பர் 2010 (17:59 IST)
இஸ்லாமியர்களின் 5 முக்கிகடமைகளிலநோன்புமஒன்று. சூரியனஉதிப்பதற்கமுன்பிருந்து, அதமறைவதவரபட்டினியாஇருந்தபொழுதைககழிக்குமவெறுமவிரதமல்அது. மருத்துவம், வாழ்க்கதத்துவம், அனுபவம், படிப்பினை, வழிபாடஅது. உண்ணாமலும், உறங்காமலும், உடலுறவகொள்ளாமலும், அருந்தாமலுமஇருப்பதவெறுமஉடலியலகட்டுப்பாடு. அதைததாண்டியுமஅற்புதமாவிஷயங்களரமலானமாதத்துக்குசசொந்தமானவை.

“ரமலானமாதமஎத்தகையதஎன்றாலஅதில்தானமனிதர்களுக்கவழிகாட்டியாகவுமநேராவழியதெளிவாக்கூடியதுமாகவுமஉள்திருகுர்ஆனஅருளப்பட்டது. ஆகவே, உங்களிலஎவரஅந்மாதத்தஅடைகிறாரஅவரஅதிலநோன்பநோற்கவும்” (அல்குர்ஆன் 2:185) என்கிறததிருக்குர்ஆன்.

“இஸ்லாத்தினதூண்களிலஒன்றநோன்பு. வணக்கங்களிலமுதன்மையானதுஎன்பாரமுகம்மதநபி. அவ்வளவஏன்... “நோன்பஅதஎனக்கஉரியது. அதஎனஇயல்புஎன்றஅல்லாஹகுறிப்பிடுகிறான். “நாமசெய்தவறுகளுக்காகவும், நிறைவேற்இயலாகடமைக்காகவுமகழிவிரக்கமகொள்ளுமவகையிலநோன்பநோற்பவர்களுமஉண்டு. காரணமஇதபாவங்களமன்னிக்குமமாதம்என்பாரமுகம்மதந‌பி.

“ரமலானமாதமஎத்தகையதஎன்றாலஅதில்தானமனிதர்களுக்கவழிகாட்டியாகவுமநேராவழியதெளிவாக்கூடியதுமாகவுமஉள்திருகுர்ஆனஅருளப்பட்டது. ஆகவே, உங்களிலஎவரஅந்மாதத்தஅடைகிறாரஅவரஅதிலநோன்பநோற்கவும்” (அல்குர்ஆன் 2:185) என்கிறததிருக்குர்ஆன். “இஸ்லாத்தினதூண்களிலஒன்றநோன்பு. வணக்கங்களிலமுதன்மையானதுஎன்பாரமுகம்மதநபி. அவ்வளவஏன்... “நோன்பஅதஎனக்கஉரியது. அதஎனஇயல்புஎன்றஅல்லாஹகுறிப்பிடுகிறான். “நாமசெய்தவறுகளுக்காகவும், நிறைவேற்இயலாகடமைக்காகவுமகழிவிரக்கமகொள்ளுமவகையிலநோன்பநோற்பவர்களுமஉண்டு. காரணமஇதபாவங்களமன்னிக்குமமாதம்என்பாரமுகம்மதநபி.

நோன்பாளிகளுக்கமட்டுமல்ல, அதற்ககஉதவி செய்பவர்களுக்குமஇதுதானஉகந்காலம். நோன்பதிறக்உணவளிப்பவர்களுக்கபாமன்னிப்பகிடைக்கும், நரநெருப்பிலிருந்தவிடுதலகிடைக்கும். இறைவனமூன்றபேர்களினபிரார்த்தனைகளை(துஆ) உடனடியாஏற்றுககொள்வான். நோன்பாளிகள், நீதி வழி தவறாஅரசன், அநீதி இழைக்கப்பட்டவன். இவர்களஅந்மூவர். நோன்பநோற்பதாலஉடலாலும், மனதாலுமஅற்புமாற்றங்களஉணமுடியும். “ரமலானவந்தவிட்டாலமுகம்மதுவினஉடலநிறமமாறிவிடும். அதிநேரமதொழுவார், கெஞ்சி பணிந்தபிரார்த்தனசெய்வார்என்றஅண்ணலநபி பற்றி ஆயிஷஅறிவிக்கிறார்.

நோன்பால் 5 அற்புதங்களநிகழுமநபி குறிப்பிடுகிறார். 1. நோன்பாளியினவாய்நாற்றமஇறைவனிடமகஸ்தூரி மணமாமாறும். 2. நோன்பாளிகளுக்காகடலமீன்களபிரார்த்தனசெய்யும். 3. அவர்களுக்காசொர்க்கமஅலங்கரிக்கப்படும். 4. தொல்லதருமசைத்தான்களவிலங்கிடப்படும். 5. கடைசி இரவிலநோன்பாளிக்கமன்னிப்பஅளிக்கப்படும்.

இவஎல்லாவற்றையுமவிரமலானமாதத்துக்கஇஸ்லாத்தையுமதாண்டி சிறப்புகளஉண்டு.

இப்ராஹிமநபிக்கு (ஆபிரஹாம்) ரமலானமாதமமுதலநாள்தான‘ஸுஷ்புஎனுமஆகமமஅருளப்பட்டது. அதிலிருந்து 700 ஆண்டுகளுக்குபபிறகமூசநபிக்கு (மோசஸ்) ‘தவுராத்வேதமரமலான் 6ஆமநாளஅருளப்பட்டது. 500 ஆண்டுகளுக்குபபிறகதாவூதநபிக்க‘ஸபூர்வேதமஅருளப்பட்டது. இதிலிருந்து 1200 ஆண்டுகளகழித்தஈசநபிக்கு (ஜீசஸ்) ‘இன்ஜீல்வேதமரமலான் 18நாளஅருளப்பட்டது.

600 ஆண்டுகளுக்குபபிறகரமலானமாதம் 27ஆமநாளமுகம்மதுவுக்க‘திருக்குர்ஆன்அருளப்பட்டது. ஆகவே, ரமலானவேதங்களஇறங்கிமாதமாகொண்டாடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil