சிவகார்த்திகேயன் படத்தின் உரிமையை பெற்ற சன் டிவி: பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (07:30 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் டாக்டர். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் டீசர்கள் மற்றும் புரோமோ வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை வியாபாரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளதாகவும் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டாக்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அனைவரும் தீபாவளிக்கு
 
 
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனா, யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.  
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments