Publish Date: Wed, 13 Apr 2022 (22:10 IST)
Updated Date: Wed, 13 Apr 2022 (22:12 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இருபத்தி மூன்றாவது போட்டி இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், மயங்க் அகர்வால் 52 ரன்களும், தவான் 70 ரன்களும், பாரிட்ஷா 12 ரன்களும், ஷர்மா 30 ரன்களும், ஷாருக்கான் 15 ரன்களும் அடித்து, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.