Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மினி ஐபிஎல்: பிசிசிஐ திட்டம்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (03:51 IST)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது


 

 
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த ஐபிஎல் ஏறக்குறைய இருமாதங்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு குறுகிய காலம் நடைபெறும் வகையில் மினி ஐபிஎல் தொடரை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 
 
நடப்பு ஆண்டு முதல் நடத்தப்படவுள்ள இந்த தொடர் மினி ஐபிஎல் நடைபெறும்  தேதி மற்றும் வடிவம் குறித்த அறிவிப்பு தக்க நேரத்தில் வெளியாகும் என்றும் இந்த தொடரில் எட்டு அணிகளும் கலந்து கொள்ளும் என்று  பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

ராகுல் பற்றி எல்லோரும் பேசி இருக்கணும்.. ஆனால்? – ஆஸி வீரர் கருத்து!

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments