Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி !

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (23:49 IST)
ஐபிஎல் தொடர் தொடங்கி இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் ஆட உள்ளன. இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா டாஸ் வென்று பேட்டிங்  தேர்வு செய்தது.

இதில், முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் ஆடிய பேட்ஸ் மேன்கள் சோபிக்கவில்லை; பின்னர் ஆடிய ராகுல் திரிபாஹ்டி அரை சதம் அடித்து விளாசினார்.

 ஷூப்மான் கில் 11 ரன்கள் , ரனா 9 ரன்கள், சுனில் நரைன் 17 ரன்கள், மார்கன் 7 ரன்கள் ஆண்ட்ரெ ரசல் 2 ரன்கள் எடுத்தனர்.இந்த அணி 20 ஓவர்கள்  முடிவில் 167 ரன்கள் எடுத்தது. 
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள சென்னை அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்மா , ஷர்துல் தாக்குர் ,சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி விரர்கள் சிறப்பாக விளையாடினாலும் போக போக சோபிக்கவில்லை. கேப்டன் 16.3 எம்எஸ் டோனி- 11 ரன்னில் அவுட் ஆனார், வருன் சக்கரவத்தி பந்தில் 17 ரன்களில் சாம்கரன் அவுட் ஆனார் இதையடுத்து கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
 
இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி விரர்கள் சிறப்பாக விளையாடினாலும் போக போக சோபிக்கவில்லை. கேப்டன் 16.3 எம்எஸ் டோனி- 11 ரன்னில் அவுட் ஆனார், வருன் சக்கரவத்தி பந்தில் 17 ரன்களில் சாம்கரன் அவுட் ஆனார் . வாட்சன்  சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஜெயிக்கும் படியாக நிலை இருந்தும் கேதார் ஜாதவ்வின் மோசமான ஆட்டத்தால் இப்போட்டியில் சென்னை 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
 
இதையடுத்து கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments