Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2020; பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

Advertiesment
ஐபிஎல்-2020; பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !
, சனி, 3 அக்டோபர் 2020 (20:14 IST)
இன்று பிற்பகல் 3;30 மணிக்கு   கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்மித் தலைமையிலான   ராஜஸ்தான் அணியும் மோதத் தொடங்க்கினர்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆரம்பித்த  பெங்களூர் அணிக்கு கோலி உறுதுணையால் 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன் இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தன் அணி 10 முறை வெற்றியும், பெங்களூர் அணி 8 வெற்றியும் பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரம்பமே அடை மழைதான்; பேட்டிங் எடுக்கும் ராஜஸ்தான்! – ஈடுகொடுக்குமா பெங்களூர்!