Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2019: கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான்!

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (06:06 IST)
நேற்று நடைபெற்ற 43வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் எடுத்தது. ஆனால் வெற்றிக்கான இலக்கை ராஜஸ்தான் 19.2 ஓவரில் எடுத்து கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தது. 
 
இந்த வெற்றியின் மூலம் பெங்களுரு அணியை பின்னுக்கு தள்ளிய ராஜஸ்தான், 8 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த கொல்கத்தா அணியும் 8 புள்ளிகள் பெற்று 6ஆம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளும் தலா 8 புள்ளிகளை பெற்றுள்ளதால் இனிவரும் போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல் வாய்ப்பு உள்ளது
 
ஸ்கோர் விபரம்:
 
கொல்கத்தா அணி: 175/6  20 ஓவர்கள்
 
தினேஷ் கார்த்திக்: 97 ரன்கள்
ரானா: 21 ரன்கள்
கில்: 14 ரன்கள்
ரஸல்: 14 ரன்கள்
 
ராஜஸ்தான் அணி: 177/7  19.2 ஓவர்கள்
 
பராக்: 47 ரன்கள்
ஆர்ச்சர்: 27 ரன்கள்
ரஹானே: 34 ரன்கள்
சாம்சன்: 22 ரன்கள்
 
ஆட்டநாயகன்: ஆரோன்
 
இன்றைய போட்டி: சென்னை மற்றும் மும்பை
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments