அடிச்சு நவுத்தும் ஹைதராபாத்: விழிபிதுங்கும் பெங்களூர் அணி

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (16:55 IST)
பெங்களூர்  மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் ஹைதராபாத் அணி இதுவரை விக்கெட் எதுவும் எடுக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது.
12 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போட்டிகல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று  நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூர்  மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.
 
கடந்த 24ந் தேதி கொல்கத்தா அணியிடம் மோதிய ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. 29ந் தேதி ராஜஸ்தானுடம் அடிய ஆட்டத்தில் ஹைரதாபாத் வெற்றிபெற்றது.
 
ஆனால் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.
 
ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.  மேட்ச் தொடங்கியதிலிருந்தே ஹைதராபாத் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். 12 ஓவர்களில் 133 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இல்லாமல் சிறப்பாக விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments