Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; பெங்களூரை பந்தாடி பஞ்சாப் அணி வெற்றி... ’கிறிஸ் கெயில் ரன் தாண்டவம்’’...

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (23:14 IST)
பஞ்சாப் அணிக்காக கடந்த சில நாட்களாக விளையாட முடியாமல் இருந்த கிறிஸ் கெய்ல் இன்று களமிறங்குகிறார். இதனை அடுத்து பஞ்சாப் அணி தொடர் வெற்றி கிடைக்குமா என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட விவரங்கள் பின்வருமாறு;

பஞ்சாப்: மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டன், அஸ்வின், ரவி பிஷ்னாய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்,

பெங்களூர்: பின்ச், படிக்கல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், உடானா, முகமது சிராஜ், நவ்தீப்சிங் மற்றும் சாஹல், இந்நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.

இந்நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில்,கிரிஸ் கெயில் 45 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அணியின் கேப்டன் கேஎஸ் ராகுல் 61 ரன்களும், பூரன் 6 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments