Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2019: டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (20:15 IST)
ஐபிஎல் போட்டியின் 16வது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
முதல் இரண்டு ஓவர்களில் எட்டு ரன்கள் எடுத்த டெல்லி அணி, மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஷா விக்கெடை இழந்தது. இதனையடுத்து சற்றுமுன் வரை டெல்லி அணி 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது
 
இன்றைய டெல்லி அணியில் பிரித்திவ் ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்க்ராம், மோரிஸ், ராகுல் டெவாடியா, அக்சார் பட்டேல், ரபடா, இஷாந்த் சர்மா மற்றும் சந்தீப் லாமிசேனே ஆகியோர் ஆடும் 11 பேர் அணியில் உள்ளனர்.
 
அதேபோல் ஐதராபத் அணியில் பெயர்ஸ்டோ, வார்னர், விஜய் சங்கர், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்குமார், சந்தீப் ஷர்மா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் உள்ளனர்.
 
டெல்லி, ஐதாராபாத் ஆகிய இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளதால் இன்று வெற்றி பெறும் அணி 6 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தை பெறவும் வாய்ப்பு உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

அடுத்த கட்டுரையில்
Show comments