ஐபிஎல் 2018: சென்னை- டெல்லி இன்று பலப்பரீட்சை

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (12:21 IST)
பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஜயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.
 
சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 வது இடம் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் டெல்லி அணியோ இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 9 ஆட்டங்களில் தோற்று பிளே-ஆப் வாய்ப்பை இழந்தது. 
 
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்குகிறது, டெல்லி அணி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
 
இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லியை சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணகி நகர் கார்த்திகாவின் இந்திய கபடி அணி தங்கம்.. உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

டி 20 தொடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இந்திய அணிக்கு பெரும் சவாலா?

விற்பனைக்கு வருகிறது பெங்களூரு ஐபிஎல் அணி.. 6 நிறுவனங்கள் போட்டா போட்டி..!

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

அடுத்த கட்டுரையில்
Show comments