Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 2018: ஹைதராபாத் அணி பேட்டிங்!

ஐபிஎல் 2018: ஹைதராபாத் அணி பேட்டிங்!
, வியாழன், 26 ஏப்ரல் 2018 (19:35 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் களமிறங்கவுள்ளது
 
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டன் பதவியிலிருந்து விலகிய கம்பீரின் அடுத்த அதிரடி முடிவு