டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு!

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (19:47 IST)
ஐபிஎல் தொடரின் 11-வது சீசனின் ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் ஐந்தாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு அணிகளுமே ஏற்கனவே இந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி மும்மைக்கு எதிராவும், கொல்கத்தா அணி பெங்களூருக்கு எதிராகவும் வெற்றி கண்டது. 
 
இந்நிலையில், இரு அணிகளுக்கும் எதிரான ஐந்தாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments