கோலி மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்; ஆவேசமடைந்த பயிற்சியாளர்

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (19:17 IST)
விராட் கோலி மட்டுமே பெங்களூர் அணியின் தோல்வி எப்படி காரணமாக முடியும். அவர் மீது பழி சுமத்துவது தவறு என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.


 


 
பெங்களூர் அணி தற்போது நடத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 10வது சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடிய பெங்களூர் அணி 10 ஆடத்தில் தோல்வி அடைந்தது. அதுவும் ஒரு போட்டியில் 49 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடியதை விட இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை. காயம் காரணமாக கோலி முதல் 4 ஆட்டங்களில் விளையாடவில்லை. 
 
பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் கோலிதான் என பலரும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியதாவது:-
 
பெங்களூர் அணியின் இந்த நிலைமைக்கு கோலி மீது பழி சுமத்துவது தவறு. கோலியால் வெற்றிப்பெற முடியும் ஆனால் அதற்கு அணியின் பங்களிப்பு வேண்டும். வெறும் ஒருவரை மட்டுமே எல்லா நேரங்களில் நம்ம முடியும், என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments