Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!

முனைவர் பால் நியூமேன்

விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!
, வியாழன், 28 ஜனவரி 2010 (18:28 IST)
webdunia photo
WD
சிறிலங்அரசிற்குமதமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையஅமைதிபபேச்சுவார்த்தநடைபெற்றுககொண்டிருந்தபோது, பயங்கரவாஇயக்கமஎன்றமுத்திரையிட்டவிடுதலைபபுலிகளஇயக்கத்திற்கஅமெரிக்காவும், ஐரோப்பிஒன்றிநாடுகளுமதடவிதித்ததஅமைதிபபேச்சமுறிந்ததற்குககாரணமஎன்றஅயர்லாந்திலநடைபெற்மக்களதீர்ப்பாயமமுடிவுக்கவந்தததாஅத்தீர்ப்பாயத்தினவிசாரணையிலபங்கேற்பேராசிரியரமுனைவரபாலநியூமேனகூறினார்.

இலங்கையிலதமிழர்களுக்கஎதிராபோரிலசிறிலங்கபபடையினரினமனிஉரிமமீறல்களகுறித்தஅயர்லாந்ததலைநகரடப்ளினிலகடந்த 14 (பொங்கலதினத்தன்று), 15ஆமதேதிகளிலநிரந்தமக்களதீர்ப்பாயமவிசாரணசெய்தது.

இந்விசாரணையிலகலந்துகொண்டு, நேரிடையாசாட்சியமளித்தவர்களிலஒருவரபெங்களூரபல்கலைக்கழகத்தினஅரசியலதுறைபபேராசிரியரமுனைவரபாலநியூமேன். இலங்கைக்குசசென்றசமூஆய்வமேற்கொண்டவர். அயர்லாந்தமக்களதீர்ப்பாயத்திலஇவரஅளித்சாட்சியமமிமிமுக்கியமானதாகும்.

சென்னவந்திருந்பாலநியூமேனதமிழ்.வெப்துனியா.காமஇணையததளத்தினஆசிரியரா. அய்யநாதனபேட்டி கண்டார்.

தமிழ்.வெப்துனியா.காம்: சிறிலங்அரசபோர்‌குற்றவாளி என்றும், மானுடத்திற்கஎதிராகுற்றங்களஇழைத்துள்ளதஎன்றுமஅயர்லாந்தமக்களதீர்ப்பாயமதனதஆரம்பககண்டுபிடிப்புகளவெளியிட்டுள்ளது. எந்ஆதாரங்களினஅடிப்படையிலஇக்குற்றங்களஉறுதி செய்யப்பட்டுள்ளது?

முனைவரபாலநியூமேன்: ோ‌நடந்தபோதமக்களபாதுகாப்பவலயத்தினமீதசிறிலங்படையினரகனர
webdunia
WD
ஆயுதங்களைககொண்டநடத்திதாக்குதலஉறுதி செய்யுமசெயற்கைக்கோளபுகைப்படங்களதாக்கலசெய்யப்பட்டது. மக்களபாதுகாப்பவலயத்திலஇயங்கி வந்மருத்துவமனைகளமீதகுண்டவீசப்பட்ஆதாரங்களதாக்கலசெய்யப்பட்டன. உலகமெங்குமதடசெய்யப்பட்டுள்கிளஸ்டரபாம்ஸஎன்றழைக்கப்படுமகொத்துககுண்டுகள், ஒயிடபாஸ்பரஸகுண்டுகளவீசப்பட்டதற்காஆதாரங்களுமசமர்ப்பிக்கப்பட்டன.

இவைகளமட்டுமின்றி, தங்களிடனசிக்கிதமிழஇளைஞர்களசிறிலங்கபபடையினரசுட்டுககொன்வீடியகாட்சிகளநீங்களகண்டிருப்பீர்கள். உண்மையானவைதானஎன்றநீருபணமாஅந்ஆதாரமுமஅளிக்கப்பட்டது.

இதேபோன்று, விடுதலைபபுலிகளஇயக்கத்தினபெணபோராளிகளநிர்வாணமாக்கி, கற்பழித்ஒரமணி நேவீடியோவுமஇத்தீர்ப்பாயத்திலசமர்ப்பிக்கப்பட்டது. அதனஒரபகுதியைத்தானஆங்கிதொலைக்காட்சியாஹெட்லைன்ஸடுடஒளிபரப்பியது. இவைகளினஅடிப்படையிலேயசிறிலங்அரசபோர்ககுற்றவாளி என்பதசந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது.

தமிழ்.வெப்துனியா: மானுடத்திற்கஎதிராகுற்றங்கள் (Crimes against Humanity) எவ்வாறநிரூபிக்கப்பட்டது?

பாலநியூமேன்: திட்டமிட்டபபடுகொலைகள், சித்ரவதை, கற்பழிப்பு, கருவுறசசெய்தல், அழித்தல் (Extermination), விருப்பத்திற்கஎதிராமக்களதடுத்தவைத்தல், இடமபெயரசசெய்தல், மக்களஅழிக்குமநோக்குடனஉணவு, குடி நீரஅளிக்காமலதிட்டமிட்டசெயல்படுவதஆகிநடவடிக்கைகளமானுடத்திற்கஎதிராகுற்றங்களாக ஐ.ா.வினபிரகடனமகூறுகிறது. சிறிலங்படையினரினஇப்படிப்பட்குற்றங்களாலபாதிப்பிற்குள்ளாதமிழர்களஇத்தீர்ப்பாயத்திலசாட்சியமளித்தார்கள். தமிழர்களமட்டுமல்ல, சிங்களவர்களுமசாட்சியமளித்தார்கள். இவர்களஅனைவரிடமுமஇனகேமரபுரசீடிங்ஸஎன்றகூறப்படுமஇரகசிவிசாரணநடத்தப்பட்டது. சாட்சிகளினபாதுகாப்புககருதி அவர்களதங்வைக்கப்பட்டிருந்விடுதிகளுக்கசென்றநீதிபதிகளவிசாரணநடத்தினர். இந்சாட்சிகளிலபலரஇறுதிக்கட்டபபோரநடந்முள்ளிவாய்க்காலபகுதியிலஇருந்தஇராணுத்திடமபிடிபட்டபிறகமுகாம்களிலஇருந்ததப்பி வந்தவர்கள்.

தமிழ்.வெப்துனியா: சிறிலங்அரசிற்கஎதிராஇனபபடுகொலகுற்றச்சாற்றுககுறித்தமேலுமவிசாரணநடந்வேண்டுமஎன்றதீர்ப்பாயமகூறியுள்ளதே, ஏன்?

பாலநியூமேன்: இனபபடுகொலஎன்பதமிகபபெரிகுற்றச்சாற்று. அதகுறித்தஆழமாவிசாரணநடத்தப்பவேண்டுமஎன்பதாலும், அதிலசிறிலங்அரசுமதனநிலையஎடுத்துககூவாய்ப்பளிக்வேண்டுமஎன்பதாலும், இனபபடுகொலைககுற்றத்தஉறுதி செய்யாமலமேலுமவிசாரிக்வேண்டுமஎன்றமக்களதீர்ப்பாயமகூறியுள்ளது.

தமிழ்.வெப்துனியா: இந்தததீர்ப்பாயத்திலசிறிலங்அரசுததரப்பிலயாருமவிசாரணைக்கஅழைக்கப்படவில்லையா?

பாலநியூமேன்: சிறிலங்கததூதரசாட்சியமளிப்பாரஎன்றஎதிர்பார்க்கப்பட்டது. ஆனாலஅவரவரவில்லை. ஆனால், தமிழீவிடுதலைபபுலிகளபயங்கரவாஇயக்கமாஎந்அடிப்படையிலசிறிலங்அரசதடசெய்ததஎன்பதை, அதனசார்பாக, இந்திஅமைதிபபடையிலபணியாற்றிகமாடோரவாசனநேரநின்றசாட்சியமளித்தார்.

தமிழ்.வெப்துனியா: போரிலவிடுதலைபபுலிகளுமபோரவிதிமுறைகளமீறிய, மனிஉரிமமீறலகுற்றச்சாற்றுகளசெய்தனரஎன்றகுற்றமசாற்றப்பட்டதே, அதகுறித்ததீர்ப்பாயத்தினநிலஎன்ன?

பாலநியூமேன்: அதகுறித்தெளிவாதனதநிலையதீர்ப்பாயமவிளக்கியுள்ளது. விடுதலைபபுலிகளபோராளிகள். அவர்களசட்டத்தினமுனநிறுத்துவதற்காவாய்ப்பசிறிலங்அரசிற்கஉள்ளது. இப்போது 11 ஆயித்திற்குமஅதிகமானவர்கள் (விடுதலைபபுலிகளஎன்றஅந்நாட்டஅரசாலசந்தேகிக்கப்படுபவர்கள்) சிறபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களசட்டத்தினமுனநிறுத்தி, அவர்களினமனிஉரிமமீறல்களுக்கும், மற்குற்றங்களுக்குமஅந்நாட்டநீதிமன்றத்திலவழக்கதொடர்ந்து, தண்டனஅளிக்குமவாய்ப்பஉள்ளது. ஆனால், சிறிலங்அரசசெய்போர்ககுற்றங்கள், மானுடத்திற்கஎதிராகுற்றங்களமற்றுமமனிஉரிமமீறல்களகுறித்தயாரவிசாரிப்பது? எனவேதான், ஒரஇறைமையுடைஅரசாசிறிலங்அரசதனதநாட்டமக்களுக்கஎதிராபோரகுற்றங்களஉள்ளிட்மனிஉரிமைககுற்றங்களுக்காவிசாரணைக்கஉட்படுத்தப்படுகிறதஎன்றமக்களதீர்ப்பாயமவிளக்கமஅளித்துள்ளது.

தமிழ்.வெப்துனியா: மக்களதீர்ப்பாயமஅளித்ஆரம்பக்கட்டததீர்ப்பில் (Preliminary Findings) அளித்துள்மிமுக்கியமானததீர்ப்பு, சிறிலங்அரசிற்கும், தமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையநார்வஅனுசரணையுடனநடைபெற்றுவந்அமைதிபபேச்சுவார்த்தமுறிந்ததற்குககாரணமசர்வதேசமூகமே - குறிப்பாஅமெரிக்காவுமஐரோப்பிஒன்றியமுமே - பொறுப்பாகுமஎன்றகூறியுள்ளது. எந்அடிப்படையிலஇம்முடிவிற்கவந்தததீர்ப்பாயம்?

பாலநியூமேன்: இதற்காவாதத்தமுனவைத்தவரபேராசிரியரபீட்டரஷால்க். புத்தமஉள்ளிட்
webdunia
TNET
பாரம்பரியங்களினவரலாறகுறித்தஆயவசெய்துவருமபேராசிரியரபீட்டரஷால்க், சிறிலங்அரசிற்கும், விடுதலைபபுலிகளுக்குமஇடையசர்வதேசமூகத்தினமுழஆதரவோடும், அனுசரணையோடுமபேச்சுவார்த்தநடைபெற்றுவருமபோது, விடுதலைபபுலிகளபயங்கரவாஅறிவித்ததடசெய்வேண்டிஅவசியமஎன்ன? என்றகேள்வி எழுப்பியதுடன், அமெரிக்காவும், ஐரோப்பிஒன்றிநாடுகளுமவிடுதலைபபுலிகளபயங்கரவாஇயக்கமாஅறிவித்ததடசெய்ததபேச்சுவார்த்தையமுறித்துககொண்டு, இராணுநடவடிக்கையசிறிலங்அரசதுவக்கியதற்குககாரணமஎன்றகூறினார். விடுதலைபபுலிகளபயங்கரவாஇயக்கமாஅறிவித்தபபிறகஅவர்களுக்கஎதிராபோரிலசீனா, இந்தியஉள்ளிட்நாடுகளினஉதவியசிறிலங்கஎளிதாகபபெமுடிந்ததஎன்பதையுமஷால்கசுட்டிக்காட்டினார். க, பேச்சுவார்த்தையிலபங்கேற்றுவந்நிலையிலவிடுதலைபபுலிகளபயங்கரவாஇயக்கமாஅமெரிக்காவுமஐரோப்பிஒன்றியமுமதடசெய்ததே, அமைதி பேச்சுவார்த்தமுறிவதற்கும், போரதுவங்கியதற்குமகாரணமஎன்பதமக்களதீர்ப்பாயமஏற்றது.

தமிழ்.வெப்துனியா: இத்தீர்ப்பாயத்தினமுடிவுகளசட்டப்பூர்வமானவையல்ல. இதவைத்தஎன்செய்முடியும்?

பாலநியூமேன்: இத்தீர்ப்பாயத்திற்கபொதகருத்தஉருவாக்குமதீர்ப்பாயமஎன்பெயருமஉண்டு. அதுவஅதனநோக்குகமுமஆகும். இதுநாள்வரை, சிறிலங்அரசிற்கஎதிராகுற்றச்சாற்றுகளஅனைத்துமபெயரளவிலேயஇருந்தது. இன்றஅதஆதாரப்பூர்வமானதஎன்பதநிரூபிக்கப்பட்டுள்ளது. இதனமனிஉரிமஅமைப்புகளும், அறிவஜீவிகளுமஉலநாடுகளினஅரசுகளுக்குககொண்டசென்று, சிறிலங்அரசினபோர்ககுற்றமதொடர்பாவிசாரணநடத்பன்னாட்டவிசாரணஆணையமஅமைக்வேண்டுமஎன்று ஐ.ா.வலியுறுத்துமாறுககூவேண்டும். இந்திஅரசிற்குமஅப்படிப்பட்அழுத்தத்தவேண்டு்ம். அதனமூலமபன்னாட்டவிசாரணைக்கவழிவகுக்முயற்சிக்வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil