Publish Date: Thu, 20 Aug 2015 (15:49 IST)
Updated Date: Thu, 20 Aug 2015 (15:52 IST)
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய-அமெரிக்க இயக்குனரான தேவா கட்டா சுதந்திரத்திற்காக ஏங்கும் பெண்ணின் வலியை “டையிங் டு பி மி” என்ற இரண்டு நிமிடக் குறும்படமாக வெளியிட்ட வீடியோ யூடியூபில் வைரலாகப் பரவி வருகிறது.
“டையிங் டு பி மி” குறும்படம் (வீடியோ)
webdunia
Publish Date: Thu, 20 Aug 2015 (15:49 IST)
Updated Date: Thu, 20 Aug 2015 (15:52 IST)