Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணிகளுக்கு தன்னம்பிக்கை தரும் ராதிகா ஆப்தேவின் குறும்படம்

Advertiesment
கர்ப்பிணிகளுக்கு தன்னம்பிக்கை தரும் ராதிகா ஆப்தேவின் குறும்படம்

முருகன்

, செவ்வாய், 8 டிசம்பர் 2015 (17:05 IST)
கர்ப்பிணி பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில், ராதிகா ஆப்தே நடித்த  “Bold is beautiful " என்ற பெயரில், ஒரு குறும்படம் வெளியாகியிருக்கிறது. 


 

அந்த குறும்படம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு பணிபுரியும் இடத்தில் உள்ள பாலின பாகுபாடு குறித்து கவனம் பெறச் செய்துள்ளர். இந்த குறும்படத்தை இதுவரை 9 லட்சம் பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 
 
அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil