பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் சாதிக்காத 8 விஷயங்கள்!
, சனி, 21 டிசம்பர் 2013 (12:44 IST)
சச்சின் டெண்டுல்கர் உலகிலேயே அதிக ரன்கள் எடுத்தவர், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர், ஒருநாள் போட்டியில் முதன் முதலில் இரட்டை அடித்தவர் போன்ற விஷயங்கள் இருக்க அவர் சாதிக்காத 8 விஷயங்கள் இருக்க்வே செய்கின்றன.
அதனையும் அவர் செய்திருந்தால் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக அவர் மேலும் உயர்வு பெற்றிருப்பார்.அவர் சாதிக்காத 8 சமாச்சாரங்கள் என்னன்ன?1.
சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 248 நாட் அவுட். ஆனால் பிரையன் லாராவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 400, முதல் தர கிரிக்கெட்டில் லாராவின் அதிகபட்ச ஸ்கோர் 500 ரன்கள்!!
2.
கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் சதம் எடுத்ததேயில்லை.