இந்தியா, ஆஸ்ட்ரேலியா பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கும்ளே தலைமையில் கடந்த முறை ஆஸ்ட்ரேலியா சென்றபோது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நடந்த நடுவர் மோசடிகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள வேன்டியுள்ளது. சைமண்ட்ஸிற்கு அவுட் உண்டா? இதோ பாருங்கள் ஸ்டீவ் பக்னரின் மோசமான தீர்ப்புகளால் இந்தியா தோல்வியுற்றது.