சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாராவுடன் நெல்சன் மண்டேலா!
, வெள்ளி, 6 டிசம்பர் 2013 (15:23 IST)
20
ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர், போராளி நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் காலமானார். ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் தொடரில் மன்டேலா மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தியதோடு, கையில் கறுப்புத்துணி கட்டி களமிறங்கினர்.மண்டேலாவுக்கு கிரிக்கெட் வீரர்களுடன் பழக்கம் உண்டு. இதோ சில படங்கள்: