விளையாட்டுப் புள்ளைங்க... அட சட்டை எங்கப்பா?
, புதன், 16 அக்டோபர் 2013 (15:24 IST)
சினிமா ஹீரோக்கள் சிக்ஸ் பேக்ஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உடம்பைக் காட்டுவதில் அவர்களது bodily ego வெளிப்பட்டு விடும்.கிரிக்கெட் வீரர்களுக்கும் நல்ல கச்சிதமான உடம்பு தேவைதான். இருந்தாலும் இவர்கள் பெரும்பாலும் தங்கள் உடம்பைக் காட்டுவதில்லை. ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க வீரர்கள் வெறுமனே கூட உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடம்பைக் காண்பித்தால் ஊர் ஒத்துக்காது.இதோ இந்திய கிரிக்கெட் வீரர்களின் திறந்த உடம்பு காட்சிகள்: