தொடரும் உப்பு சப்பில்லாத 'லைக்'குகள் - செய்தியும் படங்களும்!
, வியாழன், 10 அக்டோபர் 2013 (15:19 IST)
சோஷியல் மீடியா என்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள் தங்களுக்கென்று பக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அதன் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை பயங்கரமாகவே உள்ளது.சானியா மிர்சா சமீபத்தில் தனது பேஸ்புக்கில் உரையாடல் ஒன்றை நடத்த அதற்கு ஏகபோக வரவேற்பு. அதேபோல்தான் மற்றொரு டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, வீனஸ் வில்லியம்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோருக்கும் ஏகப்பட்ட வாசகர்கள் உள்ளனர்.இவர்கள் அதில் போடும் சில எக்ஸ்க்ளூசிவ் படங்களுக்கு மயங்காத ரசிகர்கள் இல்லவேயில்லை என்றே கூறிவிடலாம்.சனியா மிர்சாவுக்கு பேஸ்புக்கில் இருக்கும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 11,82,303, மரியா ஷரபோவாவுக்கு அவர் கூறுவதி படி பார்த்தால் 10,888,601 ஃபாலோயர்ஸ்!இதோ சில 'செலிபிரிட்டிகளின்' படங்களும் அதற்கு கிடைத்த லைக்குகளும்:நேற்று மாலை மரியா ஷரபோவா தனது 'ட்ரெய்னருடன்' இருக்கும் போட்டோவை தனது வலைத்தளத்தில் வெளியிட்டார்:
இந்தப் படத்திற்கு நிமிடத்தில் 50,000 லைக்குகள் குவிந்துள்ளன.மேலும் அரிய படங்கள்: