டெஸ்ட் தோல்விகளும் - தோனியின் சாக்குப்போக்குகளும் - ஒரு பார்வை!
, வியாழன், 20 பிப்ரவரி 2014 (12:49 IST)
அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டனும் தோனியே, அதே வெளையில் அதிக அயல்நாட்டுப்போட்டிகளில் தோற்ற கேப்டனும் தோனியே. ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும் அவர் சாக்குபோக்குகள் சொல்வது வழக்கம், அது ஒவ்வொன்றையும் பார்த்தால் இப்போது எப்படியிருக்கும்: அத்தகைய முயற்சியே இது!
எக்ஸ்கியூஸ் நம்பர் 1: 2011, லார்ட்ஸ் தோல்வி:முதல் டெஸ்டிலேயே 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி! தோனியின் கூற்று: ஜாகீர் கான் முதல் நாளில் காயமடைந்து வெளியேறியது பெரிய பின்னடைவு. ஸ்பின்னர்களுக்கு பிட்சில் முதல் 2 நாட்கள் எந்த வித உதவியும் இல்லை.
எக்ஸ்கியூஸ் நம்பர் 2; நாட்டிங்கம் டெஸ்ட் தோல்வி:319
ரன்கள் எடுத்து வெற்றி பெற முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால் இந்தியா எந்த வித சவாலும் இன்றி 158 ரன்களுக்கு சுருண்டது; இது குறித்து தோனி: