கிரிக்கெட் வீரர்களும் அழகான வாழ்க்கைத் துணையும்!
, செவ்வாய், 22 அக்டோபர் 2013 (13:04 IST)
பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் தோனி, ஷிகர் தவான், முற்கால கம்பீர், முற்கால சேவாக் ஆகியோர் ஒரு விஷயத்தில் கறாராக உள்ளனர். அழகான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கிரிக்கெட் வீரர்களின் டேஸ்டே அலாதிதான்.இதோ சில கிரிக்கெட் வீரர்களும் அவர்களது வாழ்க்கைத்துணையும்: