Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள்! - பகுதி 1

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள்! - பகுதி 1

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (21:20 IST)
இந்தியவிடுதலபெற்று 60 ஆண்டுகளநிறைந்துவிட்இந்நாளில், 200 ஆண்டுக்காலமநமதநாட்டஅடிமைப்படுத்திவெள்ளையர்களஎதிர்த்தநடந்போர்களையும், போராட்டங்களையுமநாமநினைத்துபபார்க்வேண்டும்.

இந்தியாவினவிடுதலைபபோராட்டமஎப்பொழுது, எங்கதுவங்கியது? என்பதஎந்வரலாற்றாளருமஅருதியிட்டுககூறவில்லை. இந்தியாவஆண்அரசர்களஅடிமைப்படுத்தியும், அவர்களினஅதிகாரத்தஏற்மறுத்அரசர்களமீதபடையெடுத்தஅழித்துமசற்றேறக்குறைஇரண்டநூற்றாண்டுகளகாலனி ஆட்சியநமதநாட்டினமீததிணித்வெள்ளையர்கள், 1639 ஆமஆண்டசென்னையிலகோட்டஎழுப்பி பிரிட்டிஷஈஸ்டஇந்தியகம்பெனி என்பெயரிலவணிகத்தைததுவக்கிநாளிலஇருந்தஅவர்களஎதிர்க்குமஇயக்கமுமசூல்கொண்டது.

சிறசிறராஜ்ஜியங்களாஇந்தியாவஆண்அரசர்களஅணுகி அவர்களோடஒப்பந்தமசெய்துகொண்டதங்களதவணிகத்தவிரிவாக்கிக்கொண்பிரிட்டிஸகிழக்கிந்தியககம்பெனி, இந்நாட்டினஅரசர்களுக்கிடையநிலவிவந்சிறசிறபிரச்சனைகளஊதி அவர்களுக்கிடையபோரஉருவாக்கி தங்களுக்கசாதகமாஅரசர்களுக்கு (பணத்தவாங்கிககொண்டு) படைகளவழங்கி தங்களஎதிரியவென்றஅதனமூலமதங்களசெல்வாக்கஅதிகரித்துககொண்டபிறகஅந்அரசர்களையஅடிமைப்படுத்தி அவர்களினஅதிகாரத்திற்கஉட்பட்பகுதியிலவரி வசூலசெய்யுமஉரிமபெற்றதங்களவணிவளையத்தஅதிகாவளையமாக்கி ஆதிக்கமசெய்யததுவங்கினர்.

இப்படி நேரடியாவரி வசூலிலவெள்ளையர்களஈடுபடததுவங்கியதுமஅவர்களுக்கஎதிராஎதிர்ப்புமமுளைவிடததுவங்கியது. அதுவஇந்நாட்டவிடுதலைக்கவிதைக்கப்பட்முதலவிதைகளாயின.

வெள்ளையரவணிகராஏற்இந்தியசசமூகமஅவர்களஆட்சியாளர்களாஏற்மறுத்தது. வந்தேறிகளநாட்டஆள்வதா? என்கேள்வி பலமடைந்தவிடுதலவேட்கையாஉருப்பெறததுவங்கியது.

அரசர்களைககைக்குளபோட்டுககொண்டஅடாவடியாதிரவசூலிக்வந்வெள்ளையரஎதிர்த்தஆங்காங்கசிற்றரசர்களதனித்தனியாகவும், ஒன்றசேர்ந்துமஎதிர்த்தனர். இந்எதிர்ப்புகளபோரிலமுடிந்தது. அந்தபபோர்கள்தானஇந்திவிடுதலஎனுமபெருமபோருக்கவித்திட்டது. போர்களநடந்தன. பேரழிப்பஏற்பட்டாலுமவெற்றி பெற்றதவெள்ளையர்களே. பிரிட்டிஷகிழக்கிந்தியககம்பெனி பிரிட்டிஷஇந்திஅரசாமாறி இந்தியாவபிரிட்டிஷசாம்ராஜ்ஜியத்தினபெருமபகுதியாமாற்றியது.

ஆனால், எதிர்ப்புகனலஅணைந்துவிடவில்லை. அதபல்வேறவடிவங்களைபபெற்றபிரிட்டிஷஅரசைததொடர்ந்ததாக்கியது. இப்படிப்பட்தாக்குதல்களஇந்திவிடுதலவரலாறானது. 200 ஆண்டுக்காதொடரபோராட்டத்திற்குபபினபிரிட்டிஷஏகாதிபத்தியத்தவீழ்த்திஅந்வரலாற்றிலகுறிப்பிடத்தக்க 60 நிகழ்வுகளஇங்கமூன்றபகுதிகளாதொகுத்தளித்துள்ளோம்.


1. பூலிததேவன் (1715 - 1767)

இந்திவிடுதலைபபோரினமுதலவிததென்னாட்டில், அதுவுமதமிழ்நாட்டிலவிதைக்கப்பட்டது. வெள்ளையரஎதிர்த்முதலபாளையக்காரர். சங்கரன்கோயிலஅருகஉள்நெற்கட்டுசசேவலபகுதியஆண்பூலிததேவனஆவார். ஆர்க்காடநவாப்பிடமஅதிகாரத்தைபபெற்றுக்கொண்டஅப்பகுதியிலவரி வசூலிக்நிர்ப்பந்தமசெய்படையுடனவந்தபூலிததேவனகோட்டையவெள்ளைஆளுநரகர்னலஃபெரோனமுற்றுகையிட்டான். அவனுடனவெள்ளையரவைத்திருந்கூலிப்படையினதளபதி கான்சாஹிப்புமசேர்ந்தபூலித்தேவனஎதிர்த்தான். அந்முற்றுகையஉடைத்தவெள்ளையரவிரட்டியடித்தவாகசூடினாரபூலிததேவன். இதநடந்தது 1755.

இந்வெற்றிக்குபபிறகநெல்லைசசீமையிலஉள்மற்பாளையக்காரர்களைததிரட்டி வெள்ளையருக்கஎதிராபோராடினாரபூலித்தேவன். 1750 முதல் 1761 வரவெள்ளையர்களஎதிர்த்தபூலித்தேவனபோராடியதாவரலாறகூறுகிறது.

இந்தபபோருக்குபபிறகுதானபிளாசிபபோரநடந்தஅதிலராபர்டகிளைவதலைமையிலாபிரிட்டிஷபடை, ஃபிரெஞ்சபடையவென்றது. அதுவரகிழக்கிந்திகம்பெனி எனுமவணிநிறுவனமாஇருந்நிலமாறி 1757 ஆமஆண்டபிரிட்டிஷஇந்திஅரசாமாறியது.

2. ஹைதரஅலி (1722 - 1782)

பிரிட்டிஷஅரசதடுத்தநிறுத்தககளமிறங்கிமுதலஇந்திஅரசரஹைதரஅலி. சாதாரதளபதியாஉயர்ந்தபிறகு 1761 ஆமஆண்டமைசூரினஅரசராமுடிசூடிஹைதரஅலி, 1767 முதல் 1769 ஆமஆண்டுகளிலநடந்போரிலவெள்ளையரபடைகளவீழ்த்தி பெருமவெற்றி பெற்றார்.

ஆயினும், பிரிட்டிஷஆட்சி நாளுக்கநாளபலமபெற்றவந்தது. அவர்களஇந்துஸ்தானவிட்டஒழித்ததீருவதஎன்றகங்கணமகட்டிஹைதரஅலி, 1780 முதலஇரண்டஆண்டுகளுக்கபல்வேறமுனைகளிலபிரிட்டிஷபடைகளவீழ்த்தி வெற்றி கண்டார்.

1782 ஆமஆண்டசித்தூரிலநடந்போருக்கஇடையஹைதரஅலி உயிரநீத்தார். இந்துஸ்தானத்தஅந்நியரினபிடியிலசிக்கி அடிமைப்பட்டுவிடாமலதடுத்திவேண்டுமஎன்றதனதமகனதிப்புவிற்கஹைதரஅலி எழுதிகடிதமவரலாற்றமுக்கியத்துமவாய்ந்ததாகும்.

3. மாவீரரதிப்பசுல்தான் (1750 - 1799)

ஹைதரஅலியைததொடர்ந்தமைசூரஅரசராதிப்பசுல்தானவெள்ளையரஎதிர்ப்பதிலஉறுதியோடஇருந்ததமட்டுமின்றி, வெள்ளையரஎதிர்த்தஆங்காங்கபோராடிமருதசகோதரர்கள், கட்டபொம்மனஉள்ளிட்பாளையக்காரர்கள், தீரனசின்னமலபோன்றோருக்கஉறுதுணையாகவுமஇருந்தார்.

1782 முதல் 1784 வரமலபாரபகுதியிலநடந்போரிலஃபிரெஞ்சபடைகளுடனஇணைந்தபிரிட்டிஷபடைகளுடனகடுமையாகபபோரிட்திப்பசுல்தான், பிரிட்டிஷபடவீரர்கள் 4,000 பேரசிறைபிடித்தார்.

1790 ஆமஆண்டகடந்த 3வதமைசூரபோரஎன்றழைக்கப்படுமஸ்ரீரங்கப்பட்டினமபோரில், தனதகோட்டையமுற்றுகையிட்டுததாக்கிதிருவிதாங்கூர், ஹைதராபாதநிஜாம், ஆர்க்காடநவாபஆகியோரினபடபலத்துடனபோரிட்பிரிட்டிஷபடைகளதிப்புவினபடைகளஎதிர்த்தகடுமையாபோரபுரிந்தன. இந்தபபோரிலபின்னடைவைசசந்தித்திப்பமீண்டுமதனதபடபலத்தைபபெருக்கிககொண்டு 1799 ஆமஆண்டபிரிட்டிஷபடைகளஎதிர்த்தகடுமபோரபுரிந்தார். இப்போரிலபல்லாயிரக்கணக்காவீரர்களுடனதிப்பசுல்தானவீரமரணமஎய்தினார். திப்புவினவீழ்ச்சியுடனதென்னகத்திலபிரிட்டிஷஅரசிற்கஎதிராபலமவாய்ந்எதிர்ப்புசசக்தி வீழ்ந்தது.

4. சிவகங்கைசசீமையினஎதிர்ப்ப

வெள்ளையரினவரி வசூலராஜ்ஜியத்தசிவகங்கைசசீமையஆண்டவந்முத்தவடுகநாதரஎதிர்த்தார். 1772 ஆமஆண்டகாளையாரகோவிலிலநடந்போரிலமுத்தவடுகநாதரகொல்லப்பட்டார்.

அவருடைவேலநாச்சியாரும், அவர்களுடைபடையிலஇருந்மருதசகோதரர்களுமதப்பியோடி, ஹைதரஅலியினஆட்சிக்கஉட்பட்விருப்பாச்சியிலஅடைக்கலமபுகுந்தனர்.


5. வீரபாண்டிகட்டபொம்மன் (1761-1799)

தமிழ்நாட்டிலவெள்ளையர்களகாலூன்விடாமலஎதிர்த்போராட்வரலாற்றிலதென்பாண்டிசசீமையிலபாஞ்சாலங்குறிச்சி பகுதியஆண்பாளையக்காரர்களினஎதிர்ப்பமுக்கியத்துவமவாய்ந்ததாகும். அவர்களிலவீரபாண்டியககட்டபொம்மனமுன்னணியிலநின்றார். தனதஆட்சிக்கஉட்பட்சிறீவைகுண்டம், ஆழ்வாரதிருநகரி ஆகிஇடங்களிலகிழக்கிந்திகம்பெனியினகலெக்டராஜாக்சனவரிவசூலசெய்ததகடுமையாஎதிர்த்தாரகட்டபொம்மன்.

பேசுவதற்காஅழைத்தஅவமானப்படுத்திஜாக்சனுக்கபாடமகற்பிக்குமவகையிலகிழக்கிந்திகம்பெனியினகட்டுப்பாட்டிலஇருந்ஊர்களசூறையாடினாரகட்டபொம்மன்.

அந்நேரத்திலவெள்ளையபபடைகளதிப்பசுல்தானஎதிர்த்தமைசூரிலபோரிட்டுககொண்டிருந்ததாலகட்டபொம்மனுடனகிழக்கிந்திகம்பெனி சமரசமசெய்தகொண்டது.

1799மைசூரபோரிலதிப்பசுல்தானகொல்லப்பட்டதற்குபபிறகபேனர்மேனஎனுமவெள்ளஅதிகாரியினதலைமையிலவந்கிழக்கிந்தியபபடைகளபாஞ்சாலங்குறிச்சிககோட்டையமுற்றுகஇட்டுததாக்கினர். நாட்களநடந்போரிலஇரதரப்பிலுமபெருமஉயிரிச்சேதமஏற்பட்டது. தனததளபதிகளசுந்தரலிங்கமும், வெள்ளையத்தேவனுமபோரிலவீமரணமஅடைந்ததைததொடர்ந்தஅங்கிருந்ததப்பிவீரபாண்டியரை, வெள்ளையர்களினநண்பனாஇருந்தொண்டைமானபடைகளபிடித்துதர, கயத்தாறிலகட்டபொம்மனதூக்கிலிடப்பட்டார்.

6. தூந்தாஜி வாக் (1740-1800)

மைசூரபேரரசரஹைதரஅலியினகுதிரைபபடைகளினதளபதியாஇருந்தூந்தாஜி வாககர்நாடகத்தினஷிமோகபகுதியவெள்ளையரிடமஇருந்தகைப்பற்றினார். இவருடைதலைமையிலதுப்புவினவீரர்களுமபங்கேற்கன்னட, மராட்டியத்தினபகுதிகளதூந்தாஜி வாகவெள்ளையர்களிடமஇருந்தமீட்டார்.

1800ஆண்டிலமிகப்பெருமபடையுடனவெள்ளையர்களஎதிர்த்தகிருஷ்ணநதிக்கரையினவெல்லிஸ்லீயினதலைமையிலாபடைகளுடனதூந்தாஜிவாகமோதினார். நீண்நாட்களுக்கநடந்இப்போரிலஒரவெள்ளையர்களுடனமராட்டியபபேஷ்வாக்களும், ஹைதராபாதநிஜாம், மைசூரஉடையாரபோன்அடிமைகளினபடைகளுமதூந்தாஜியினபடைகளுடனமோதின. இப்போரிலதூந்தாஜி வாகமரணமடைந்தார்.

7. கோபாலநாயக்கர் (1729-1801)

திப்பசுல்தானினஆதரவைபபெற்று, சிறசிறஅரசர்களினதுணையுடனவெள்ளையர்களஎதிர்த்தமுனைகளிலபோராடியவரகோபாலநாயக்கர். பழனி, திண்டுக்கலபகுதிகளுடனஇணைந்விருப்பாச்சி எனுமபகுதியினஅரசராஇருந்கோபாலநாயக்கர், திப்புவினகோட்டையவெள்ளையர்களமுற்றுகஇட்டபோதஆங்கிலேயர்களினமுகாம்களதாக்கி சூறையாடினார்.

திப்பவீழ்ந்தவுடனஅந்படைகளஒன்றிணைத்துககொண்டதூந்தாஜி வாக்குடனஇணைந்தவெள்ளையருக்கஎதிராபோராடிகோபாலநாயக்கரமுனைகளிலவெள்ளையரஎதிர்த்தபோராடி 1801காட்டிககொடுக்கப்பட்டவெள்ளையர்களாலதூக்கிலிடப்பட்டார்.

8. மருதபாண்டியனசகோதரர்கள

வீரபாண்டிகட்டபொம்மனுக்குபபிறகமுனமழுங்கிபபோவெள்ளையரஎதிர்ப்பிற்கஉயிரகொடுத்தவர்களமருதசகோதரர்களாவர். 1772சிவகங்கைசசீமையினஅரசலமுத்தவடுகநாதனவெள்ளையரஎதிர்த்தகாளையாரகோயிலிலநடந்போரிலகொல்லப்பட்பிறகஅவருடைமனைவி வேலநாச்சியாருமமருதசகோதரர்களுமஅங்கிருந்ததப்பி ஹைதரஅலியினகட்டுப்பாட்டிலஇருந்விருப்பாச்சிபபகுதியில் 7 ஆண்டகாலமதங்கியிருந்தபடைகளைததிரட்டி, சிவகங்கையைககைப்பற்றியிருந்நவாபபடைகளதோற்கடித்தமீண்டுமஆட்சி அமைத்தனர்.

வெள்ளையரினஆதிக்கபபரவலஎதிர்த்போராடிதிப்பசுல்தானிலஇருந்ததூந்தாஜி வாக், கோபாலநாயக்கரவரஅரசர்களுடனதொடர்பகொண்டபடைகளைததிரட்டியதமட்டுமின்றி, பாளையங்கோட்டசிறையிலஅடைக்கப்பட்டிருந்கட்டபொம்மனினதம்பிகளஊமைததுறையையுமசிவத்தய்யாவையுமமீட்மருதசகோதரர்கள், நெல்லையிலஇருந்தசிவங்கவரமுனைகளிலகிழக்கிந்திகம்பெனியினபடைகளமீதபோரதொடுத்தனர். இப்போர்களிலவெள்ளையருக்கபேரிழப்பஏற்பட்டதாவரலாறகூறுகிறது.

மருதசகோதரர்களசிவத்தய்யாவுடனஇணைந்தவெள்ளையர்களினகட்டுப்பாட்டிலஇருந்நத்தமமேலுரகோட்டைகளைககைப்பற்றியதமட்டுமின்றி, அவர்களினஆயுதககிடங்குகளையுமகொள்ளையடித்தனர்.

பலமவாய்ந்கம்பெனி படைகளஅவர்களஎதிர்பாராநேரத்திலதாக்கி பெருமஇழப்புகளஉண்டாக்கினார். 1801ஆண்டஅக்டோபரவரநீடித்மருதசகோதரர்களினகிளர்ச்சி திருப்பத்தூரகோட்டையிலமுடிந்தது. மருதசகோதரர்களுமஅவர்களோடபோராடிகிளர்ச்சியாளர்கள் 500 பேருமதிருப்பத்தூரகோட்டையிலதூக்கிலிடப்பட்டனர்.

9. தீரனசின்னமலை (-1803)

நெல்லையிலஇருந்தசிவகங்கைக்குமஅங்கிருந்ததிண்டுக்கலவரையுமவெள்ளையருக்கஎதிராஎழுந்எதிர்ப்புதகொழுந்தவிட்டஎரிந்அதநேரத்திலகொங்கமண்டலமஎன்றஅழைக்கப்படுமதமிழ்நாட்டினமேற்குபபகுதியிலதற்போதஈரோடு, பெருந்துறைபபகுதிகளஆண்சிற்றரசரதீரனசின்னமலவெள்ளையரஎதிர்த்தஇடங்களிலபோரபுரிந்தார்.

1801காவிரிககரையிலநடந்போரில், கர்னலமேக்ஸ்வெலபடையைததோற்கடித்தீரனசின்னமலை, 1803ஜெனரலஆரிசினதலைமையிலவந்பிரிட்டீஷபடையைததோற்கடித்தார். வெள்ளையர்களமீண்டுமபெருமபடையுடனவந்தஇவரதகோட்டையதாக்கி கைப்பற்ற, அங்கிருந்ததப்பிதீரனசின்னமலபழனியிலகாட்டிககொடுக்கப்பட்டகைதசெய்யப்பட்டார். தீரனசின்னமலையுமஅவருடைசகோதரர்களுமசங்ககிரி மலைக்கோட்டையிலஉள்ஆலமரத்திலதூக்கிலிடப்பட்டுககொல்லப்பட்டனர்.

10. வேலூரகோட்டசிப்பாயபுரட்சி (1806)

தென்னாட்டினவெள்ளையர்களுக்கமிகப்பெரிஅதிர்ச்சி தந்ததவேலூரகோட்டையிலநடந்சிப்பாயபுரட்சியாகும்.

திப்புவிலஇருந்ததீரனசின்னமலவரஎதிர்த்அரசர்களஅனைவருமகொல்லப்பட்டமதராஸ், மைசூரபகுதிகளமுழுமையாவெள்ளையரினகட்டுப்பாட்டிற்குளவந்துவிட்நிலையிலதங்களபடையிலஇருந்இந்திசிப்பாய்களினமீதவெள்ளஅதிகாரிகளநடத்தி வந்அராஜநடவடிக்கைகளினவிளைவாகவும், வெள்ளையர்களமீதநமதசிப்பாய்களுக்கஇருந்எதிர்ப்புணர்வினகாரணமாகவுமவெடித்ததுதானவேலூரசிப்பாயபுரட்சி.

தங்களதபடையிலஇருந்இந்திசிப்பாய்களமீசையைககுறைக்வேண்டும். கடுக்கன், காப்பஅணியககூடாது. தாங்களஅளிக்குமதொப்பியைபபோட்டுககொள்வேண்டுமஎன்பதஉள்ளிட்உத்தரவுகளபிறப்பிக்கப்பட்டதஎதிர்த்தஇந்கலகமஉருவானதாகூறப்படுவதஉண்மையல்ல. அதையுமதாண்டி வெள்ளையரபடையிலஇருந்இந்திசிப்பாய்களஏதாவதஒரகட்டத்திலதாங்களவாழ்ந்பகுதியிலஇருந்சிற்றரசரினபடைகளிலஇருந்தவர்கள்தான். அவர்களஉள்ளூவெள்ளையரினஆதிக்கத்தஎதிர்த்தனர். அதற்குககாரணமவெள்ளையர்களதங்களநாட்டமக்களமீதசுமத்திவரிக்கொடுமை, தங்களபகுதியிலநிலவிவறட்சியினகாரணமாபிழைப்புக்கவழியின்றி வெள்ளையரபடையிலசேர்ந்தாலுமஅவர்களினஆதிக்கத்தஏற்காஉணர்வஆகியவெள்ளையருக்கஎதிராஇந்புரட்சிக்கஅடித்தளமாஇருந்தது.

வேலூரகோட்டையிலநடந்சிப்பாயபுரட்சி வெள்ளையருக்கஎதிராமிகசசிறப்பாதிட்டமிடப்பட்டநிறைவேற்றப்பட்டதஎன்பதகுறிப்பிடத்தக்கதாகும்.

வேலூரகோட்டைசசிறையிலஅடைக்கப்பட்டிருந்திப்பசுல்தானினமூத்மகனபத்தஹைதருமமற்றவர்களுமஅங்கிருந்சிப்பாய்களிடமவெள்ளையருக்கஎதிராசுதந்திஉணர்ச்சியகூரதீட்டியதனவிளைவஇப்புரட்சி. தங்களபடையிலஇருந்சிப்பாய்களினநுண்ணிஉணர்வுகளுக்கும், அவர்களகடைபிடித்பண்பாட்டினஅடிப்படையிலாபழக்கவழக்கங்களுக்குமவெள்ளையர்களமதிப்பதராததமட்டுமின்றி அவைகளகைவிடுமாறஉத்தரவிட்டதஇப்புரட்சி வெடிக்கககாரணமானது.

வேலூரகோட்டையைககைப்பற்றி, திப்புவினவாரிசுகளமுடிசூட்டி மீண்டுமநமதஆட்சியஏற்படுத்வேண்டுமஎன்பதஅந்கிளர்ச்சியினநோக்கமாகும்.

1806ஆமஆண்டஜூலை 10ஆமதேதி நள்ளிரவு 2 மணிக்கவேலூரகோட்டைக்குளவெள்ளைஅதிகாரிகளிடமசிப்பாய்களும், தங்கியிருந்குடியிருப்புகளினமீதஇந்திசிப்பாய்களதாக்குதலநடத்தினர். இத்தாக்குதலிலவெள்ளைஅதிகாரிகளுமசிப்பாய்களுமாக 150க்குமஅதிகமானோரகொல்லப்பட்டனர்.

ஆனால், இத்தாக்குதலசெய்தி ஆற்காட்டிலஇருந்வெள்ளையரபடைக்கஎட்டியதுமஅவர்களமறுநாளகாலவேலூரகோட்டைக்குளநுழைபெருமரத்தக்களறி ஏற்பட்டது. சிப்பாய்களபுரட்சி நசுக்கப்பட்டது. 800க்குமஅதிகமாஇந்திசிப்பாய்களகொல்லப்பட்டனர். மீதமிருக்குமசிப்பாய்களமனதிலஇப்படிப்பட்எண்ணமஏற்படககூடாதஎன்பதற்காசிப்பாய்களபீரங்கியினவாயிலகட்டி சுட்டுசசிதறடித்தனர்.

வேலூரசிப்பாயபுரட்சி நசுக்கப்பட்டதுடனதென்னிந்தியாவிலவெள்ளைஆதிக்கத்திற்கஎதிராஅணைந்தது.

11. மொகலாயரினவீழ்ச்சி

மொகலாயரஆட்சி பேரரசரஅவுரங்கசீபமரணத்துடன் 1701ஆமஆண்டமுடிந்ததஅடுத்தஅவர்களஎதிர்த்தவந்மராட்டிஅரசர்களுமமற்றவர்களும், பிரிட்டிஷாருடனஇணைந்தகொண்டஆங்காங்கஆட்சி அதிகாரபபகிர்வசெய்தகொண்டனர். எனவவெள்ளையர்களினகாலனி ஆதிக்கமஇந்தியமுழுவதுமதடையின்றி பரவியது.


12. பிரிட்டிஷ்-இந்திஅரசவலிமபெறுதல் (1800 - 1850)

தென்னாட்டிலதிப்பமுதலதீரனசின்னமலவரவீழ்ந்ததஅடுத்ததங்களுடைசாம்ராஜ்யத்தஎதிர்ப்பின்றி விரிவுபடுத்திககொண்பிரிட்டிஷ் - இந்திஅரசு, அதன்பிறகமுழபலத்துடனதனதநிர்வாகத்தநாடதழுவிஅளவிலவிரிவுபடுத்திககொண்டது.

கேரளமஎன்றஅழைக்கப்படுமதிருவாங்கூரசமஸ்தானத்திலஇருந்தஹைதராபாதநிஜாம், ஆற்காடநவாப், மராட்டியபபேஷ்வாக்கள், புதுக்கோட்டதொண்டமானஎன்றஆங்காங்கஇருந்தங்களுக்கஆதரவாசமஸ்தானங்களுடனஅதிகாரபபகிர்வு, வரி வருவாயபங்கீடசெய்தகொண்டதங்களுடைஆதிக்கத்தையுமமுழுமையாபிரிட்டிஷ் - இந்திஅரசவலிமையாநிலைப்படுத்திககொண்டது.

இந்காலக்கட்டத்திலதானஇந்தியாவதாங்களநிரந்தரமாகககட்டியாளப்போகின்றோமஎன்நினைப்பஉறுதியாகி அதனஅடிப்படையிலஅடிப்படைககட்டுமானங்களஉருவாக்பிரிட்டீஷாரதிட்டமிட்டனர். சாலைகள், ரயிலபாதைகளஆகியமட்டுமின்றி, விவசாஉற்பத்தியைபபெருக்க (அப்பொழுதுதானஅதிவரி வருவாயகிட்டும்) அணைகளையுமகட்டினர். சிவரலாற்றாளர்களகாட்டுவதைபபோஇந்தியாவினமேம்பாட்டிற்காஇந்மேம்பாடுகளவெள்ளையர்களசெய்யவில்லை. தங்களுடைவசதிக்காகவும், வருவாயபெருக்கிககொள்ளவுமமுன்னேற்றத்திட்டங்களசெயல்படுத்தினர். அந்எண்ணத்திலகட்டப்பட்டதுதானமுல்லைபபெரியாறிலஇருந்தமேட்டூரஅணவரஎன்பதகவனத்திலகொள்ளததக்கது.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட 60 நிகழ்வுகள் : பகுதி 2

Share this Story:

Follow Webdunia tamil