கேட்க ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் உண்மைதான். தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு கோயில் உள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகே உள்ளது இந்த கோயில். இக்கோயிலில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஒவ்வொரு நாளும் அபிஷேகமும், உடை அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறுகிறது.
இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடவுளை வணங்குவதைப் போல காந்தியையும் வணங்குகின்றனர்.
நேரில் போய் பார்க்க ஆவலாக உள்ளதா? வேண்டாம், வீடியோவைத் தந்துள்ளோம்.