Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திர தின சிந்தனைக்கு ...

-செம்மலர் சிந்தன் (த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌‌ர்)

சுதந்திர தின சிந்தனைக்கு ...
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (13:41 IST)
"பாரபூமி பழமபெருமபூமி
நீரஅதனபுதல்வர் ....."

பழமபெருமதேசத்தினசுதந்திரமான 61 ஆண்டுகளைககடந்தவந்திருக்கிறோம். "இன்னமுமநிறைமாற்றங்களவேண்டும்" என்கனவநமதகண்களிலமிதந்தாலும், அவைகளநனவாநாகடக்வேண்டிதூரமஇன்னுமஅதிகம். இதுவரநாமபயணமசெய்பாதையதிரும்பிபபார்த்தநமதஎதிர்காலத்தநம்மாலதீர்மானிக்முடியும்.

ஒரவரலாற்றுபபார்வை.

இந்திநாடதனதவரலாற்றுககாலகட்டங்களிலபல்வேறஆக்கிரமிப்புகளசந்தித்தஇருக்கிறது. 'இந்தியா' என்றநாமபெயரிடுமநிலப்பரப்பஇல்லாகாலத்திலிருந்தநமக்கவரலாறஉண்டு.

5000 ஆண்டுகளுக்கமுன்பாநடைபெற்றதாகககுறிப்பிடப்படுமஆரிய-திராவிசண்டை, அதனஅடிப்படையிலகட்டமைந்ஒரசமூகம், பல்வேறகுழுக்களாஅமைந்வாழ்க்கமுறை. அதனதொடர்ந்தஏற்பட்பிளவுகள்-இணைவுகள், தென்னகத்திலஏற்பட்கடற்கோளஅழிவு , அரசுகளஉருவாக்கம், மன்னராட்சி முறமுழுமையாவளர்ச்சியடைந்சந்திரகுப்சாம்ராஜ்யம், சாணக்கியரினஅர்த்சாஸ்திரம், அசோகர், சமுத்திகுப்தனஅவைகளோடஅரேபிய, யவன, தேசத்தாரிடமஏற்பட்வணிஉறவுகள், போர்கள், இஸ்லாமிபேரரசுகளகடைசியாஆங்கிலேஆதிக்கமபிறகஜனநாயஅரசியலஇவமட்டுமஇல்லாமலநம்மஆட்கொண்சைவ, வைணவ, பௌத்த, சமண, சீக்கிய, இஸ்லாமிய, கிறித்துமார்க்கங்கள். இதுதானநமதவரலாற்றினமீதாவேகமாஓட்டம்.

ஆங்கிலேயர்களினதனித்தன்மை:

மேற்கூறிஎல்லமாற்றங்களிலுமஆங்கிலேஆக்கிரமிப்பகொஞ்சமவித்தியாசமானது. அவர்களதொழிலமுறையாஇந்தியவந்தார்கள், அவர்களினவணிகத்திற்காசந்தையாகவுமஅதேசமயமவளத்தகொள்ளையடித்தவிற்று (நம்மிடமகூட) லாபமபார்க்ஏற்பகுதியாகவுமநமததேசமஅவர்களகையிலஅகப்பட்டது. நம்மபிரித்தார்கள், சதி செய்தார்கள், மதமமற்றுமசாதிககட்டமைப்புகளதனக்கசாதகமாபயன்படுத்தி நம்மஒட்டசசுரண்டினார்கள்.

நாமஒன்றாகதை:

அவர்களினகையிலஇப்படி சிக்கிககொண்டதசிகாலமகழித்தநாமஉணர்ந்துகொண்டோம்; நமதவேற்றுமைகளமறந்தபடிப்படியாஒன்றானோம். உடலினஓரபாகமஅடிபட்உடனஎப்படி நமமொத்செயல்பாடுகளுமஅதனதீர்க்குமவிதமாதிரும்புமோ! அதேபோஅவர்களினஆக்ரமிப்பநம்மஒரஉடலாஉணவைத்தது. அரக்கத்தனமாஅவர்களினபற்கள், தேசத்தினரத்தத்தஉறிஞ்சிககுடித்பொழுதநமமனதிலஇருந்பிரிவினஎண்ணங்களநம்மவிட்டஅகலததொடங்கின. ஆனாலுமஅவர்களமீண்டுமமீண்டும் "பிரித்தாளுமசூழ்ச்சியை" கையாண்டனர்.

1749 முதல் 1755 வரநடைபெற்தென்னகபபுரட்சி , 1857 இலஇந்தியாவவெகுண்டஎழுந்முதலசுதந்திரபபோராட்டம் (சிப்பாயகலகம்) என்றஅடிமைததளையஉடைத்தெறியுமபோராட்டங்களஆரம்பித்தன. ஒத்துழையாமஇயக்கம், வெள்ளையனவெளியேறஇயக்கமஆகிகாந்திவழிமுறபோர்களிலுமஆங்கிலேநாடாளுமன்றத்தையமிரட்டிபபார்த்பகத்சிங்கினவழிமுறைபபோராட்டங்களஅவைகளினமீதஅரசஏவிபல்வேறஅடக்குமுறைகளஆகியவதாண்டி கப்பலபடபுரட்சி வரமகாத்மகாந்தி, பகத்சிங், சுபாஷசந்திபோஸதுவங்கி தற்போதநம்மவிட்டஅகன்ஹரி கிஷனசிஙசுர்ஜிதஇன்னுமவாழுமதியாகபபெருஞ்சுடர்களதங்களைககரைத்தஎழுப்பிசுதந்திதேசமஇந்தியா.

விடுதலைக்கபின்:

ஆகஸ்ட் 15, 1947 நாமவிடுதலபெற்றோம். ஆனாலுமவெள்ளையனநம்மீதஏவிபிரித்தாளுமசூழ்ச்சி என்ஆயுதமஅரசிசூதாட்டக்காரர்களகையிலகிடைத்தது. நாடபிரிந்தது, பிரிவினையாலஉருவாவெறி நம் "மகாத்மா"வையுமமண்ணிலசாய்த்தது. நம்பிக்கவெறியாமாறினாலஒரதேசமஎன்னவெல்லாமபலி கொடுக்வேண்டுமஎன்பதநாமபலமுறகண்டுவிட்டோம். அதஎந்மதமாயினுமஅப்பாவி மக்களினஉயிரகுடிப்பதஒருபோதுமநிறுத்தியதில்லை.

இன்றநமமுன்னால்...

ஒருபக்கமஜனநாயகத்தகரன்சி நோட்டுகளுக்கவிற்றும், எப்படியுமஆட்சிக்கஎத்தனஅப்பாவி மனிதர்களையுமபலி கொடுக்கததாயாராகவுமஊழல், வெறி, பிரிவினசக்திகளஅரசியலசூதாட்டக்களத்திலநிற்கிறார்கள். இருக்குமசிநல்லவர்களகடலிலகரைந்பெருங்காயமாஅளவிலசிறுத்தநிற்கிறார்கள் . இளைசமுதாயமோ "அரசியலஒரசாக்கடை!" என்ஒற்றபல்லவியிலதன்னஒழித்தவைத்துக்கொண்டு "settled life" தேடி அலைகிறது. "கரத்திலபிடித்தேசியககொடியநானமாண்டதரவீழ்ந்தாலுமகீழவிமாட்டேன்" என்குமரனவாழ்ந்மண் .. இளமபெண்களஓரககணபார்வைக்கஉயிரவிடுவேனஎன்றகவி பாடுமஇளைஞர்களஉருவாக்கி வருகிறது. அதமாவேண்டும். நமமுன்னிருக்குமஇன்றைஅவசியததேவஅததான், சுதந்திரத்திற்கபுதிஅர்த்தமஎழுதி அரசியலிலபுதிவரலாறபடைக்தேவகொஞ்சம் "இளமசக்தி"

ஆமாம், "ஒதுங்கி நின்றஒப்பாரி வைப்பதவிட! களத்திலிறங்கி களபறிப்போம்"

Share this Story:

Follow Webdunia tamil