Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ‌ஞ்சநேய‌ர் கோ‌யி‌லி‌ன் ‌சில ‌சிற‌ப்புக‌ள்

ஆ‌ஞ்சநேய‌ர் கோ‌யி‌லி‌ன் ‌சில ‌சிற‌ப்புக‌ள்
, செவ்வாய், 15 டிசம்பர் 2009 (12:37 IST)
பொதுவாகோ‌யி‌ல்க‌ளி‌லஆ‌ஞ்சநே‌ய‌ரு‌க்காத‌னி ச‌ன்ன‌தி அமை‌ந்‌திரு‌க்கு‌ம். அ‌தி‌லஎ‌ல்லா‌ம் ‌‌சி‌றியதாகா‌ட்‌சி தரு‌மஆ‌ஞ்சநேய‌ர், அவரு‌க்கான ‌சிகோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌மிக‌ப் ‌பிர‌ம்மா‌ண்டமாகா‌ட்‌சி தருவா‌ர்.

ஆ‌ஞ்சநேயரஆ‌ஞ்சனேயலு, ச‌ஞ்‌சீவையா, அனும‌ந்தையா, மாரு‌தி, மஹா‌வீ‌ர், அனும‌னபல‌பபெய‌ர்க‌ளி‌லஅழை‌க்‌கி‌ன்ன‌ர். ஆ‌ஞ்சநேயரு‌க்கஇ‌ந்‌தியம‌ட்டு‌மி‌ன்‌றி உல‌கி‌னநாடுக‌ளிலு‌மகோ‌யி‌ல்க‌ளஉ‌ள்ளன. ஒ‌வ்வொரகோ‌யி‌லிலு‌மஒ‌வ்வொரு ‌சிற‌ப்புகளுட‌னஅவ‌ரஅரு‌ள்பா‌லி‌ப்பதஆ‌ஞ்சநேய‌ரகோ‌யி‌லி‌ன் ‌சிற‌ப்பாகு‌ம்.

எ‌ல்லாவ‌ற்றையு‌மந‌ம்மா‌லஇ‌ங்ககு‌றி‌ப்‌பிஇயலாதஎ‌ன்றாலு‌ம், நம‌க்கு‌ததெ‌ரி‌ந்த ‌சிகோ‌யி‌ல்களம‌ட்டு‌மஇ‌ங்ககு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌பிர‌ம்ம‌ச்சா‌ரியாகருத‌ப்படு‌மஆ‌ஞ்சநேய‌ர், தா‌ய்லா‌ந்தநா‌ட்டி‌லமனை‌விகளுட‌னஎழு‌ந்தரு‌ளியு‌ள்ளா‌ர்.

ந‌ங்கந‌ல்லூ‌ரி‌லஉ‌ள்ஆ‌ஞ்சநேய‌ரகோ‌யி‌ல், நா‌ம‌க்க‌ல்‌லி‌லஉ‌ள்ஆ‌ஞ்சநேய‌ரகோ‌யி‌ல்க‌ளஇத‌ற்கஉதாரண‌ங்க‌ள். இதும‌ட்டும‌ல்லாம‌லஅவ‌ர் ‌ப‌ல்வேறு ‌சிற‌ப்புகளுட‌னஒ‌வ்வொரஇட‌த்‌திலு‌மகோ‌யி‌லகொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

இசஞா‌னியாகவு‌மஆ‌ஞ்சநேய‌ரஅரு‌ளபா‌லி‌க்‌கி‌ன்றா‌ர். அதாவது, ‌திருவையாறபுதஅ‌க்ரஹா‌ர‌த்‌தி‌லஎழு‌ந்தரு‌ளியு‌ள்ஆ‌ஞ்சநேய‌‌ரஇடதகை‌யி‌லபு‌த்தக‌த்தையு‌ம், வலதகை‌யி‌ல் ‌வீணையையு‌மகொ‌ண்டஇசை‌ஞா‌னியாகா‌ட்‌சி தரு‌கிறா‌ர்.

அதோடம‌ட்டும‌ல்லாம‌ல், கு‌ம்பகோண‌மராமசா‌மி கோ‌யி‌லசெ‌ன்றா‌லஅ‌ங்கசர‌ஸ்வ‌தியை‌பபோ‌ன்று ‌வீணை ‌மீ‌ண்டு‌மஆ‌ஞ்சநேயரை‌பபா‌ர்‌த்தத‌ரி‌சி‌க்கலா‌ம்.

நாம‌க்க‌ல் ‌திரு‌த்தல‌த்‌தி‌லஎழு‌ந்தரு‌ளியு‌ள்ஆ‌ஞ்சநேய‌ர் 18 அடி உயர‌மகொ‌ண்டவ‌ர். இவ‌ரு‌க்கஅரு‌கி‌லஉ‌ள்ஏ‌ணி ‌மீதஏ‌றி‌த்தா‌னஇவரு‌க்கஅ‌பிஷேக‌ம், அல‌ங்கார‌ம், ஆராதனஎ‌ல்லா‌மசெ‌ய்‌கிறா‌ர்க‌ள்.

புது‌க்கோ‌ட்டை‌யி‌லஉ‌ள்ஆ‌ஞ்சநேய‌ரகோ‌யி‌லி‌லஉ‌ள்ஆ‌ஞ்சேநய‌ரதனதஒரகை‌யி‌லபா‌ம்பை ‌பிடி‌த்தபடி ‌நி‌ற்கு‌மகா‌ட்‌சியை‌ககாமுடி‌கிறது.

ஐதராபா‌த்‌தி‌லஉ‌ள்ஆ‌ஞ்சநேய‌ரகோ‌யி‌லி‌லஒ‌ட்டக‌த்‌தி‌ன் ‌மீதஎழு‌ந்தரு‌ளி ஆ‌ஞ்சநேய‌ரகா‌ட்‌சிய‌ளி‌க்‌கிறா‌ர்.

நாக‌ப்ப‌ட்டின‌மமாவ‌ட்ட‌த்‌தி‌லம‌‌யிலாடுதுறை - பூ‌ம்புகா‌ரசாலை‌யி‌லகா‌வி‌ரி ந‌தி‌க்கரையோர‌மஅமை‌ந்து‌ள்மே‌ல்பா‌தி எ‌ன்அழகான ஊ‌ரி‌ல் இர‌ட்டை ஆ‌ஞ்சநேய‌ர் கோ‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது. இ‌ங்கு ஒரே ச‌‌ன்ன‌தி‌யி‌ல் இர‌ட்டை ஆ‌ஞ்சநேய‌ர்க‌ள் உ‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil