Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணா‌லி சு‌ற்றுலா‌‌ப் பய‌ணிக‌ளி‌ன் சொ‌ர்‌க்க‌ம்

மணா‌லி சு‌ற்றுலா‌‌ப் பய‌ணிக‌ளி‌ன் சொ‌ர்‌க்க‌ம்
, வியாழன், 25 பிப்ரவரி 2010 (15:42 IST)
இ‌ந்‌தியா‌வி‌னமா‌நிலமாஇமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லஅமை‌ந்து‌ள்அழகாசு‌ற்றுலா‌ததல‌ம்தா‌னமணா‌லியாகு‌ம். இதசு‌ற்றுலா‌பபய‌ணிக‌‌ளி‌னசொ‌ர்‌க்கமாக‌த் ‌திக‌ழ்‌கிறது.

இமயமலை‌யி‌னஅடிவார‌த்‌தி‌லகட‌லம‌ட்ட‌த்‌தி‌லிரு‌ந்து 2 ஆ‌யிர‌ம் ‌மீ‌ட்ட‌ரஉயர‌த்‌தி‌லமணா‌லி அமை‌ந்து‌ள்ளது. ‌பீ‌ஸந‌தி‌க்கரை‌யி‌லஇ‌ந்த ‌சி‌றிபுக‌ழ்பெ‌ற்சு‌ற்றுலா‌ததல‌மஅமை‌ந்‌திரு‌ப்பதஇ‌ன்னுமொரு ‌சிற‌ப்பாகு‌ம்.

மணா‌லியை‌சசு‌ற்‌றி அட‌ர்‌ந்பை‌ன், செ‌ஸ்‌ட்ந‌ட், டியோட‌ரமர‌ககாடுக‌‌ளஅழகு‌க்கஅழகசே‌ர்‌க்‌கி‌ன்றன. இ‌தி‌லம‌ற்றுமொரு ‌‌விஷயமு‌மஇரு‌க்‌கிறது. அதாவது 6,600 ‌மீ‌ட்டரு‌க்கமே‌லஉய‌ர்‌ந்த, ப‌னி பட‌ர்‌ந்த ‌சிகர‌ங்களு‌மஅமை‌ந்‌திரு‌ப்பதக‌ண்‌ணி‌ற்கு‌ம் ‌விரு‌ந்தா‌கிறது.

மணாலி, குலமாவட்டத்தினஒரபகுதியாகும், இதனமக்கள்தொகசுமார் 30,000. சப்தரிஷிகளஅல்லதஏழதுறவிகளினதாயகமாமணா‌லி கூறப்படுவதால், மணாலி மற்றுமஅதனைசசுற்றியுள்பகுதி இந்திகலாச்சாரமமற்றுமபண்பாட்டிலமிஉயர்ந்முக்கியத்துவமபெற்றதாகும்.

மணா‌லி அமை‌ந்து‌ள்குலப‌ள்ள‌த்தா‌க்கு‌பபகு‌தி‌யி‌னஎ‌ல்லஇட‌ங்களையு‌மபோஇ‌ங்கு‌மஆ‌ப்‌பி‌ளஅ‌திஅள‌வி‌ல் ‌விளை‌வி‌க்க‌ப்படு‌கிறது. சாலையோர‌ங்க‌ளி‌லகூஆ‌ப்‌‌பி‌ளமர‌ங்க‌ளகா‌ட்‌சிய‌ளி‌க்‌கி‌‌ன்றன.

சாதாரணமாசு‌ற்‌றி‌ப்பா‌ர்‌க்கு‌மசு‌ற்றுலா‌பப‌ய‌ணிகளை ‌விட, இய‌ற்கையஅ‌திக‌மநே‌சி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், சாகச‌மபு‌ரிஆவ‌லஇரு‌ப்பவ‌ர்களு‌க்கு‌மமணா‌லி ஒரசொ‌ர்‌க்கபு‌ரியாகு‌ம்.

கு‌றி‌ப்பாஇ‌ப்பகு‌தி‌க்கவே‌ண்டு‌மஎ‌ன்றா‌லந‌ல்உட‌லஆரோ‌க்‌கிய‌மஇரு‌ப்பது ‌மிகவு‌மஅவ‌சிய‌ம். ஏனெ‌னி‌லஇ‌ங்கஅட‌ர்‌ந்கா‌ட்டு‌க்கு‌ளநடை‌‌பபயணமாசெ‌ன்றகா‌ட்டினர‌சி‌க்கு‌மவச‌தியு‌மஉ‌ண்டு. மலஏறலா‌ம், மலை‌‌பபாதை‌யி‌லவாகன‌மஓ‌ட்டலா‌ம், ப‌னி‌ச்சறு‌க்கு, பாரா‌‌கிளைடி‌ங், ந‌தி‌யி‌லபடகசெலு‌த்துவதபோ‌ன்சாக‌சங்க‌ளபு‌ரிஏ‌ற்இடமாமணா‌லி இரு‌க்‌கிறது.

மலஏ‌ற்ற‌மகு‌றி‌த்தப‌யி‌ற்‌சி பெற ‌விரு‌ம்‌பினாலு‌ம், இ‌ங்கு‌ள்மலையே‌ற்ற‌கக‌ல்‌வி ‌நிறுவ‌ன‌த்‌தி‌னமூலமாப‌யி‌ற்‌சி பெறலா‌ம்.

இ‌ந்மணா‌லி நகர‌த்‌தி‌ற்கபெ‌ய‌ரகாரண‌மகூற‌ப்படு‌கிறது. பிராமசாஸ்திஉருவாக்குனராமனுவினபேரிலமணாலி என்பெயரஇடப்பட்டிருக்கிறது. மணாலி என்னுமவார்த்தையினபொருள“மனுவினஇருப்பிடம்” என்பதாகும். உலகத்தபெருவெள்ளமமூழ்கடித்போதமனிவாழ்க்கையமீண்டுமபடைப்பதற்காமணாலியிலதனதபடகிலஇருந்ததுறவியாமனஇறங்கி வந்ததாபுராணககதகூறுகிறது. மணாலி "கடவுள்களினபள்ளத்தாக்கு" என்று‌மஅழைக்கப்படுகிறது.அவரது ‌நினைவாமணா‌லி‌யி‌னபழைநக‌ர்‌ப்பகு‌தி‌யி‌லஓடி‌ககொ‌ண்டிரு‌க்கு‌மமனா‌ல்சந‌தி‌க்கரை‌யி‌லமனுவு‌க்கஒரகோ‌யி‌லக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.


மணா‌லி‌யி‌லப‌ல்வேறவகையாகோ‌யி‌ல்க‌ளஅமை‌ந்து‌ள்ளன. அதாவதமனு‌வி‌னகோ‌யி‌லஉ‌ள்ளது. மேலு‌ம், ப‌ண்டசகோதர‌ர்க‌ளி‌லஒருவரான ‌பீம‌னி‌னமனை‌வியு‌ம், குலஅரகுடு‌ம்ப‌த்‌தி‌னகுதெ‌ய்வமுமாஹ‌தி‌ம்பாவு‌க்கு‌மஇ‌ங்ககோ‌யி‌லஉ‌ள்ளது. இ‌ந்கோ‌யி‌லக‌ட்டட‌ககலை‌யி‌னஒரு ‌சிற‌ப்பாநா‌ன்கஅடு‌க்‌கிலாபகோடபா‌ணி‌யிலாகோ‌‌யிலாஉ‌ள்ளது. இ‌தி‌லஏராளமாநுணு‌க்கமாவேலை‌ப்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்கோ‌யி‌லஒரகுகையஒ‌ட்டி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. 1553ஆ‌மஆ‌ண்டக‌ட்ட‌ப்ப‌ட்இ‌ந்கோ‌யி‌லி‌லஉ‌ள்பாத‌ததட‌ங்க‌ள், பெ‌ணதெ‌ய்வ‌மஹ‌தி‌ம்பாவுடையதஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது. து‌ங்‌கி‌ரி வ‌ன் ‌விகா‌ரஎ‌ன்பகு‌தி‌யி‌லஅமை‌ந்‌திரு‌ப்பதா‌லஇ‌ந்கோ‌யி‌லது‌ங்‌கி‌ரி கோ‌வி‌லஎ‌ன்றஅழை‌க்‌க‌ப்படு‌கிறது.

மணா‌லி‌யி‌லஉ‌ள்மலை ‌மீதநா‌ன்கு ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதூ‌ர‌மஏ‌றி‌‌சசெ‌ன்றா‌லவ‌சிஷ‌்மு‌னிவ‌‌ரி‌னகோ‌யிலு‌மஉ‌ள்ளது. அத‌னஅருகஇய‌ற்கையாக‌ந்தக ‌‌நீரூ‌ற்றஅமை‌ந்து‌ள்ளது. இ‌ந்த ‌நீரூ‌ற்றவெதுவெது‌ப்பாஇரு‌ப்பதோடம‌ட்டும‌ல்லாம‌ல், இ‌தி‌லகாலநனை‌த்தா‌லம‌ட்டு‌மபோது‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சி ந‌ம்மை‌ததொ‌ற்‌றி‌ககொ‌ள்ளு‌ம்.

அடு‌‌த்து, ‌சிவபெருமா‌னிட‌மிரு‌ந்தபாசுப‌தாஸ்‌திர‌மபெறுவத‌ற்காஅ‌ர்ஜூன‌னகடு‌ந்தவ‌மசெ‌ய்இடமு‌மஇ‌ங்கஅ‌ர்ஜூனகுபஎ‌ன்று ‌பிரபலமடை‌ந்து‌ள்ளது.

இ‌ங்கவரு‌மசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளக‌ம்ப‌ளி ஆடைக‌ள், அழ‌கிஷா‌ல்களை ‌நி‌ச்சயமாவா‌ங்‌கி‌சசெ‌ல்வா‌ர்க‌ள். அதும‌ட்டும‌ல்லாம‌ல், உ‌‌ள்ளூ‌ர், லடா‌‌கபகு‌தி ம‌ற்று‌ம் ‌திபெ‌தகை‌வினை‌பபொரு‌ட்களு‌மஏராளமாக‌க் ‌கிடை‌க்‌‌கி‌ன்றன. சாலையோர‌ககடைக‌ளி‌லப‌ச்சஆ‌ப்‌பி‌ல், ப‌ல்வேறு ‌விதமாஊறுகா‌யவகைக‌ள், கு‌ங்கும‌ப் ‌ூ, மரு‌த்துகுண‌மகொ‌ண்ட ‌ஜி‌னசெ‌ஙவ‌ே‌ரபோ‌ன்றவைகளு‌ம் ‌வி‌ற்க‌ப்படு‌கி‌ன்றன.

மணாலியினதட்பவெப்பநிலபெரும்பாலுமகுளிர்காலங்களிலமிகககுளிராகவும், கோடைககாலங்களிலசுமாராகுளிருடனுமஇருக்கும். மேலு‌மஆல‌ங்க‌ட்டி மழபெ‌ய்வது‌மஇ‌ங்கஅ‌திக‌ம். நவ‌ம்ப‌ரமாத‌த்‌தி‌லஇரு‌ந்தஜூலமாத‌மவரஅ‌வ்வ‌ப்போதஆல‌ங்க‌ட்டி மழபெ‌ய்வதவழ‌க்க‌ம்.

மணாலி டெல்லியுடனசாலவழியாதேசிநெடுஞ்சாலை 21 மற்றுமதேசிநெடுஞ்சாலை 1 வழியஇணைக்கப்பட்டுள்ளது, நியடெல்லியிலஇருந்தமணாலிக்கசெல்லுமவழியிலஅரியானாவினபானிபடமற்றுமஅம்பாலஆகிநகரங்கள், சண்டிகர், பஞ்சாபினரோபார், மற்றுமஇமாச்சலபபிரதேமாநிலத்தினபிலாஸ்பூர், சுந்தர்நகர், மற்றுமமாண்டி ஆகியவஅமைந்துள்ளன.


மணாலிக்கஅருகஎ‌ந்ர‌யி‌ல் ‌நிலையமு‌மஅமை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை. சண்டிகர் (315 ‌ி.‌ீ.), பதான்கோட் (325 ி.‌ீ.) மற்றுமகால்கா (310 ி.‌ீ.) ஏதேனு‌மஒரர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஇற‌ங்‌கி ‌பிறகசாலமா‌ர்கமாசெ‌ல்லலா‌ம். மணா‌லி‌க்கஅருகஅமை‌ந்து‌ள்குறுகிபாதரயிலமுனஜோகிந்தரநகர் (135 ி.‌ீ.) ஆகு‌ம்.

மணா‌லி‌க்கஅருகபூந்தாரவிமாநிலைய‌மஅமை‌ந்து‌ள்ளது. இதமணாலியிலஇருந்தசுமார் 50 ி.‌ீ. தூரத்திலஇருக்கிறது.



Share this Story:

Follow Webdunia tamil