Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? மூளையின் சக்தியை அதிகரிக்கும் 6 யோக ஆசனங்கள்!

Advertiesment
Meditation benefits
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (09:41 IST)
இந்தியாவின் பாரம்பரியமான யோகா கலை உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் ஒரு பயிற்சியாகும். உடலை வலுப்படுத்த யோகா முறைகள் உள்ளது போல மூளையின் சக்தியை அதிகரிக்கும் தியான யோகா முறைகளும் உள்ளன. அதுகுறித்து காண்போம்.


 
  • பத்மாசனம் செய்வதால் உடலில் உள்ள சக்கரங்கள் தூண்டப்படுவதுடன் மூளைக்கு அமைதியை தருகிறது.
  • ப்ராணயாம யோகா பயிற்சி ஒரு மூச்சு கலை பயிற்சியாகும். மூச்சை இழுத்து விடுவதன் மூலம் மன அமைதியை பெற உதவுகிறது.
  • வஜ்ராசனம் யோகா உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்வதுடன் தசைகளை இலகுவாக்குகிறது.
  • அர்த்த மத்ஸ்யேந்திராசனம் செய்வதன் மூலம் மூளையின் ஞாபக திறன் கூடுகிறது.
  • பஸ்சிமோத்தனாசனம் என்பது முன்னோக்கி நகர்ந்து கால்களை தொடும் ஆசனம். இது மூளைக்கான ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • ஹலாசன யோகா தலைகீழ் கவிழ்ந்து கலப்பை போல உடலை நீட்டும் பயிற்சி. இதனால் மனதின் சக்தி அதிகரித்து சிந்தனை திறன் கூடுகிறது.
  • கடினமான யோகா ஆசன முறைகளை யோகா பயிற்ச்சியாளர் உதவியுடன் செய்வது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுண்டி இழுக்கும் தஞ்சாவூர் சாம்பார் செய்யலாமா?