Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சைடு மூடி ஒரு சைடு துறந்து... கவர்ச்சியில் கிறுகிறுக்க வைத்த

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (12:28 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
இந்நிலையில் தற்போது ஒரு சைடு மூடி ஒரு சைடு துறந்து கவர்ச்சி தெரியும்படி வித்யாசமான கிளாமர் உடையணிந்து இணையவாசிகளை வெறியேத்தியுள்ளார். இந்த ஹாட்டான போட்டோவுக்கு அம்புட்டு பெரும் லைக்ஸ் குவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதகஜராஜா மாதிரி துருவ நட்சத்திரமும் ஒருநாள் வரும்! - கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் தொடங்கும் யோகன் அத்தியாயம் 1.. விஜய்க்கு பதிலா இன்னொரு தளபதி? - கௌதம் மேனன் ப்ளான்!

தல வந்தா தள்ளி போயிதான ஆகணும்..! ட்ராகன் ரிலீஸை ஒத்திவைத்த ப்ரதீப் ரங்கநாதன்!

பத்திக்கிச்சு.. நம்பிக்கை விடாமுயற்சி..! - வைப் மோடுக்கு கொண்டு சென்ற அனிருத்! - Pathikichu Lyric!

நடிகர் சயிஃப் அலிகானை குத்தியவரை வளைத்து பிடித்த போலீஸ்! சத்தீஸ்கரில் சிக்கியது எப்படி?

அடுத்த கட்டுரையில்