வசந்தபாலன் இயக்கும் ‘அநீதி’ படத்தின் முக்கிய அப்டேட்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (19:05 IST)
பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அநீதி என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கைதி, மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்த நடிகர் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் மாலை 6 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் சார்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா நாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments