விஜய் பட நடிகையின் பிரமாண்ட வெப் சீரிஸ் !

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (16:55 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவின் நடிப்பில் அடுத்த ஒரு வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விஜய்யுடன் தெறி, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான வெப் சீரிஸ் ’தி ஃபேமிலிமேன் 2’. இத்தொடருக்கு தமிழக மட்டுமின்றி உலகத் தமிழர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் சமந்தாவின் நடிப்பு மற்றும் சண்டைக்கட்சிகளுக்கு பாராட்டினர்.

இந்நிலையில், உலக அளவில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நெட்பிளிக்ஸ் அடுத்த ஒருபிரமாண்டமான வெப் தொடர் தயாரிக்கவுள்ளதாகவும், இதில் சமந்தாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது. இதனால் சமந்தாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments