Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது சிக்கிய பிரபல நடிகை; வைரலாகும் புகைப்படம்

Advertiesment
காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது சிக்கிய பிரபல நடிகை; வைரலாகும் புகைப்படம்
, திங்கள், 27 மார்ச் 2017 (21:49 IST)
பிரபல ஹாலிவுட் நடிகையும், மாடலுமான பாரிஸ் ஹில்டன் நிகழ்ச்சி ஒன்றில் தனது காதலருடன் நெருக்கமாக இருந்தபோது போட்டோகிராபர்களிடம் சிக்கிக்கொண்டார்.



 

 
பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், பிரபல ஹாலிவுட் நடிகரான கிரிஸ் ஸில்கா என்பவருடன் தற்போது டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். இருவரும் கடந்த சில வாரங்களாக ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். இவர்தான் ஹில்டனின் புதிய பாய்பிரண்ட் என்று ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 
இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்த ஜோடி ஒருவருக்கொருவர் உதட்தோடு உதடு முத்தத்தை பரிமாறிக்கொண்டார்கள். இதைப் பார்த்த புகைப்பட கலைஞர்கள் இவர்களின் உதடு முத்தத்தை கிளிக்கிக் தள்ளியிருக்கின்றனர். தற்போது இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவிற்கு 5, வில்லனுக்கு 12, ஹீரோயினுக்கு 2: ஷங்கரின் பிரம்மாண்ட கணக்கு!!