மார்வெலின் முதல் இந்திய பெண் சூப்பர் ஹீரோ! – மிஸ் மார்வெல் தமிழ் ட்ரெய்லர்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:21 IST)
பிரபல மார்வெல் சூப்பர் ஹீரோஸில் புதுவரவான மிஸ் மார்வெல் வெப் சிரிஸின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோக்களின் புது யுகத்தை தொடங்கிய நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். கடந்த 2008 முதலாக பல்வேறு கட்டங்களாக பல சூப்பர் ஹீரோ படங்களை வெளிட்டு வரும் மார்வெலுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் மார்வெலின் ஸ்பைடர்மேன் படம் வெளியாகி வசூலை குவித்தது.

தற்போது மூன்லைட் வெப்சிரிஸ் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக ஜூன் மாதம் மிஸ் மார்வெல் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்திற்கான வெபொ சிரிஸ் வெளியாக உள்ளது. மார்வெலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டு வரும் முதல் சூப்பர் பெண் ஹீரோ மிஸ் மார்வெல் என்பது குறிப்பிடத்தக்கது. கமலா கான் என்ற பெண் சூப்பர் ஹீரோவாக மாறுவதுதான் கதை. இந்த வெப் சிரிஸின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments