Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியே என்ன நடந்தது? பாலாஜிக்கு ஆப்பு வைத்த கமலஹாசன்

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (13:03 IST)
வெளியே என்ன நடந்தது? பாலாஜிக்கு ஆப்பு வைத்த கமலஹாசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றுமுன் வெளியான புரமோவில் கேப்ரில்லா மற்றும் பாலாஜி சண்டை குறித்து கமல்ஹாசன் விசாரிக்கிறார். அப்போது பாலாவிடம் ஹானஸ்டா ஒரு விளக்கம் நான் கேட்டேன் என்றும் அதற்கு சரியான பதிலை அவரும் கூறினார் என்றும் ஆனால் வெளியே என்ன நடந்தது என்று தெரியவில்லை திடீரென சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து என்னிடம் சண்டை போட்டதாக கேப்ரில்லா குற்றம்சாட்டினார் 
 
அப்போது ’வெளியே என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? என பல கமல்ஹாசன் கேட்க அதற்கு கேப்ரில்லா தெரியாது என்று கூறினார். ஆனால் எனக்கு தெரியும் என்று கிண்டலுடன் கூறிய கமலஹாசன், சம்பந்தப்பட்டவர்களே கூறினால் நன்றாக இருக்கும் என்று கூறினார் 
 
கேப்ரில்லாவிடம் பேசிவிட்டு வெளியே சென்ற பாலாஜியை, ஷிவானி மற்றும் சுசித்ரா தான் ஏற்றி விட்டனர் என்பதும் அதன் பிறகே பாலாஜி கோபமாக மீண்டும் உள்ளே வந்தவுடன் சண்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த சண்டையின் தொடர்ச்சியாகத்தான் கேப்ரில்லா மற்றும் ஷிவானி சண்டையும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கமலஹாசன் என்றும் சுசித்ரா மற்றும் ஷிவானிக்கு கண்டனம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments