Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் என்ன?

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:50 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது 
 
விக்ரம் படத்தின் முதல் பாகம் 93 நிமிடங்கள் என்றும் இரண்டாம் பாக ரன்னிங் டைம் 84 நிமிடங்கள் என்றும் மொத்தம் நூற்று எழுபத்து மூன்று நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது 
 
மேலும் இந்த படம் யூ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. நாளை அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தில் ரிலீசாக உள்ள இந்த படம் அவருக்கு அன்று இரவே வெளியாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் வெற்றியையும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments