Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஹூமா குரோஷியின் ஹாலிவுட் படம்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஹூமா குரோஷியின் ஹாலிவுட் படம்!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:50 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் தல அஜித் நடித்து வரும் வலிமை உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் ஹுமா குரேஷி 
 
இவர் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே 
 
ஆர்மி அப்ளை டேட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தற்போது மே மாதம் 21 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் ஒரு வாரத்திற்கு முன் அதாவது மே 14-ஆம் தேதி ஒரு சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
webdunia
தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் தற்போது திரையரங்கில் மூடப்பட்டிருப்பதால் ஒரு சில திரை அரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டு அதன் பின் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை ஹூமா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்பாட்டா பட நடிகர் முக்கிய அப்டேட்