Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் த சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் த சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (12:37 IST)
ஹாலிவுட் படங்களில் ஃபேண்டசி திரைப்படங்களும், சூப்பர் ஹீரோ மற்றும் அனிமேஷன் திரைப்படங்களும்தான் அதிகம் வசூலிக்கின்றன. அனிமேஷன் படமான பைண்டிங் டோரி, இதுவரை 423 மில்லியன் டாலர்களை யுஎஸ்ஸில் மட்டும் வசூலித்துள்ளது.


சென்ற வாரம் வெளியான படங்களில், த சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 104 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவும் அனிமேஷன் திரைப்படம்தான்.

பொதுவாக அனிமேஷன் படங்கள் 100 மில்லியன் டாலர்களை தாண்டும் பட்ஜெட்டை கொண்டவை. ஆனால், இந்தப் படம் வெறும் 75 மில்லியன் டாலர்களில் தயாரானது. முதல் மூன்றே தினங்களில் அதனை கடந்து வசூலித்துள்ளது.

எப்படியும் யுஎஸ்ஸில் 300 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என கணித்திருக்கிறார்கள்.



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்...?