சூப்பர்ஹீரோ ரசிகர்கள் இனி செம பிஸி! – மார்வெல் வெளியிட்ட தமிழ் போஸ்டர்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:28 IST)
மார்வெல் சூப்பர்ஹீரோ வரிசையில் அடுத்த படமான இட்டர்னல்ஸ் படத்தின் தமிழ் போஸ்டரை மார்வெல் வெளியிட்டுள்ளது.

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டூடியோஸிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மார்வெல் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாதம் ஒரு படம் என்ற வேகத்தில் படங்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த வாரம் வெளியான மார்வெலின் ஷாங் ச்சி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த வெளியீடான இட்டர்னல்ஸுக்கு மார்வெல் தயாராகி வருகிறது. நவம்பர் 5ல் வெளியாக உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் போஸ்டரை மார்வெல் இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments