பிராட் பிட்டின் புல்லட் ட்ரெய்ன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (08:12 IST)
நடிகர் பிராட் பிட் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் புல்லட் ட்ரெய்ன் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர்களில் பிராட் பிட்டும் ஒருவர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம அவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் அதன் பின்னர் அவர் நடிக்கும் படம்தான் புல்லட் ட்ரெய்ன். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் படபிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவழியாக மார்ச் மாதம் முடிந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

சம்பளம் வாங்காமல் ‘கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடித்த ராஷ்மிகா..!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் ‘காதல்.. Reset… Repeat’… கவனம் ஈர்த்த ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments