Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி பத்மாவதி தாயார் கோவில் சிறப்புகள்..!

Advertiesment
திருப்பதி

Mahendran

, செவ்வாய், 28 மே 2024 (20:39 IST)
திருப்பதி ஏழுமலையானான ஸ்ரீனிவாச பெருமாளின் தேவி பத்மாவதி தாயார். திருமகள் லட்சுமியின் அம்சம் எனப்படும் பத்மாவதி தாயார், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பழமையான கோவில். பத்மாவதி தாயாரின் திருமணம், வசந்த உற்சவம் போன்ற பல விழாக்கள் இங்கு சிறப்பாக  கொண்டாடப்படுகின்றன.
 
திருமலைக்கு செல்லும் முன் பக்தர்கள் தாயாரை தரிசித்து செல்வது வழக்கம். பொற்காசுகள், நகைகள், வைரங்கள் போன்ற காணிக்கைகள் தாயாருக்கு செலுத்தப்படுகின்றன.
 
பத்மாவதி தாயாரை தரிசித்தால் திருமணம் விரைவில் நடக்கும், தடைபட்ட திருமணம் நடக்கும்
குழந்தைப்பேறு கிடைக்கும், சகல செல்வங்களும் கிடைக்கும் கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் வெற்றி பெறலாம். நோய்கள் தீர, தீய சக்திகள் அகலும்
 
திருமலையை விட குறைந்த கூட்டம் என்பதால், அமைதியான சூழலில் தாயாரை தரிசிக்கலாம். கோவிலில் பல்வேறு வசதிகள் உள்ளன. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமலை திருப்பதியில் வராகசுவாமி திருக்கோவில் சிறப்புகள்..!