Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ்க்கையை பற்றி பகவத் கீதை சொல்லும் பாதை!

Advertiesment
வாழ்க்கையை பற்றி பகவத் கீதை சொல்லும் பாதை!
வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள்.

 
வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுகள்.
 
வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள். வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்.
 
வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள். வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
 
வாழ்க்கை ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள். வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்.
 
வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்.
 
வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர்கொள்ளுங்கள்.
 
வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள். வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.
 
பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை முறையில் வாழ முயற்சி செய்து பார்க்கலாமே!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்லி எத்திசையில் சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும் பார்ப்போமா...!