Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

27 நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராட்சங்கள்....அதன் பலன்கள்

Advertiesment
27 நட்சத்திரத்திற்கும் ஏற்ற  ருத்ராட்சங்கள்....அதன் பலன்கள்
, சனி, 26 ஜூன் 2021 (00:06 IST)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும்  நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும். ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர்.
 
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு. ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் நம் அற நூல்களில்  குறிப்பிடப்படுகிறது.
 
 
நட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்
 
1) அஸ்வினி – கேது நவ முகம்
 
2) பரணி –  சுக்ரன் ஷண் முகம்
 
3) கார்த்திகை – சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம்
 
4) ரோஹிணி – சந்திரன் த்வி முகம்
 
5) மிருகசீரிஷம் –  செவ்வாய் த்ரி முகம்
 
6) திருவாதிரை – ராகு அஷ்ட முகம்
 
7 )புனர் பூசம் – ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
 
8) பூசம் – சனி சப்த முகம்
 
9) ஆயில்யம் – புதன் சதுர் முகம்
 
10) மகம் – கேது நவ முகம்
 
11)பூரம் – சுக்ரன் ஷண் முகம்
 
12) உத்தரம் – சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
 
13) ஹஸ்தம் – சந்திரன் த்வி முகம்
 
14) சித்திரை – செவ்வாய் த்ரி முகம்
 
15) ஸ்வாதி – ராகு அஷ்ட முகம்
 
16 )விசாகம் – ப்ருஹஸ்பதி பஞ்சமுகம்
 
17) அனுஷம் – சனி சப்த முகம்
 
18) கேட்டை – புதன் சதுர் முகம்
 
19) மூலம் – கேது நவ முகம்
 
20) பூராடம் – சுக்ரன் ஷண் முகம்
 
21) உத்திராடம் – சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
 
22) திருவோணம் – சந்திரன் த்வி முகம்
 
23) அவிட்டம் – செவ்வாய் த்ரி முகம்
 
24) சதயம் – ராகு அஷ்ட முகம்
 
25) பூரட்டாதி – சனி பஞ்ச முகம்
 
26) உத்திரட்டாதி – சனி சப்த முகம்
 
27) ரேவதி – புதன் சதுர்முகம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இராமேஸ்வரம்; 22 தீர்த்தங்கள் அதன் பயன்கள்...