Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவகிரகம் தியான பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்!

Advertiesment
நவகிரகம் தியான பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்!
எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருவார்கள்.

 
நவகிரகம் தியான பலன்கள்:
 
சூரியன்: சூரியனை தியானம் செய்தால் செல்வம், கீர்த்தி, ஆயுள் ஆகியன உண்டாகும்.
 
சந்திரன்: சந்திரனை தியானம் செய்தால் உடல் நலம், நட்பு, ஆகியவர்றைப் பலப்படுத்தலாம்.
 
செவ்வாய்: செவ்வாயை நோக்கி தியானம் செய்தால் மனவலிமையும், வெற்றியையும் அளிக்கும்.
 
புதன்: புதனை தியானம் செய்தால் செல்வம், வெற்றியைக் கொடுக்கும்.
 
வியாழன்: வியாழனை தியானம் செய்தால் புகழும், மேன்மையும், அறிவும் கொடுக்கும்.
 
வெள்ளி: வெள்ளியை தியானம் செய்தால் உடல் நலம், மன அமைதி ஆகியவற்றை அளிக்கும்.
 
சனி: சனியை தியானம் செய்தால் நீண்ட ஆயுளும், உயர் புகழும் அளிக்கும்.
 
ராகு, கேது: ராகுவையும், கேதுவையும் தியானித்தால் எல்லா வளங்களையும் பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் வழக்கம்; இது ஏன் தெரியுமா?